என் மலர்

  முன்னோட்டம்

  எப்.ஐ.ஆர், பட போஸ்டர்
  X
  எப்.ஐ.ஆர், பட போஸ்டர்

  எப்.ஐ.ஆர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் முன்னோட்டம்.
  வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்த விஷ்ணு விஷால் அடுத்து நடித்துள்ள திரைப்படம் எப்.ஐ.ஆர். இந்த படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா ஆகிய மூன்று நடிகைகள் நடித்துள்ளனர்.

  ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப் பட்டிருக்கும் இப்படம் பிப்ரவரி 11-ந்தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை நடிகர் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைத்துள்ளார். 
  Next Story
  ×