என் மலர்

    முன்னோட்டம்

    மஹா படத்தின் போஸ்டர்
    X
    மஹா படத்தின் போஸ்டர்

    மஹா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் மஹா படத்தின் முன்னோட்டம்.
    நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மஹா’. இது அவருடைய 50வது திரைப்படம். இதில் நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    யு.ஆர்.ஜமீல் இயக்கி இருக்கும் இப்படத்தை, எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன், மாலிக் ஸ்டீரிம்ஸ் கார்ப்ரேசன்ஸ் நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார். தொழில்நுட்ப குழுவில் ஜிப்ரான் (இசை), J. லக்‌ஷ்மன் (ஒளிப்பதிவு), ஜே.ஆர்.ஜான் ஆப்ரஹாம் (படத்தொகுப்பு), மனிமொழியன் ராமதுரை (கலை), கார்கி, விவேகா (பாடல்கள்), ஷெரீஃப்-காயத்திரி ரகுராம் (நடனம்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

    மஹா படத்தின் போஸ்டர்

    இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ஆன்ஸ்கை நிறுவனம் பெற்றுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×