என் மலர்

  முன்னோட்டம்

  ஒயிட் ரோஸ் படத்தின் போஸ்டர்
  X
  ஒயிட் ரோஸ் படத்தின் போஸ்டர்

  ஒயிட் ரோஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோவின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ஒயிட் ரோஸ் படத்தின் முன்னோட்டம்.
  தமிழ் சினிமாவில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு பரிமாணங்களில் நடித்துவரும் ஆர்.கே.சுரேஷ் தற்போது 'ஒயிட் ரோஸ்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மற்றொரு நாயகனாக ரூசோ நடிக்கிறார். நாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார்.

  ஒயிட் ரோஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
  ஒயிட் ரோஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

  இந்தப் படத்தை ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோவின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ராஜசேகரன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் சுசிகணேசனிடம் சினிமா பயின்றவர். மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. 
  Next Story
  ×