என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சதுரஅடி 3500
Byமாலை மலர்3 Aug 2017 11:34 AM GMT (Updated: 3 Aug 2017 11:34 AM GMT)
ஜாய்சன் இயக்கத்தில் நிகில் மோகன் - இனியா நடிப்பில் உருவாகியிருக்கும் `சதுரஅடி 3500' படத்தின் முன்னோட்டம்.
ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் `சதுரஅடி 3500'.
நிகில் மோகன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். இனியா நாயகியாக நடித்திருக்கிறார். ரகுமான், ஆகாஷ், கோவை சரளா,
எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், பிரதாப் போத்தன், பரவை முனியம்மா, ‘பெசன்ட் நகர் ’ரவி, இயக்குநர் ஷரவண சுப்பையா, சுவாதி தீக்ஷித், மேக்னா முகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - பிரான்ஸிஸ், இசை - கணேஷ் ராகவேந்திரா, கலை - ஜனார்த்தனன், எடிட்டிங் - ஆர்.ஜி.ஆனந்த், சண்டைப் பயிற்சி - தளபதி தினேஷ், நடனம் - ஸ்ரீதர், டிசைன்ஸ் - சபீர், ஸ்டில்ஸ் - பாக்யா, வெளியீடு - ஆர்பிஎம் சினிமாஸ், தயாரிப்பு - ஜாய்ச்மோன் & நிதி.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜாய்சன்
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ்.தாணு படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, மூத்த இயக்குநரான கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

கே.பாக்யராஜ் சதுர அடி 3500 நிகில் மோகன் மேக்னா முகேஷ் ஜாய்சன் இனியா ரகுமான் ஆகாஷ் கோவை சரளா எம்.எஸ்.பாஸ்கர் மனோபாலா தலைவாசல் விஜய் பிரதாப் போத்தன் சிறிய படங்கள் K Bhagyaraj Sathura adi 3500 Nikhil mohan Meghna mukesh joyson iniya rahman small scale films Akash kovai Sarala MS Bhaskar Manobala Thalaivasal Vijay Prathap pothan
Next Story
×