என் மலர்
முன்னோட்டம்
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘வாங்க வாங்க’. இதில் விக்கி, ஹனிபா, பவர் ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி, கராத்தே ராஜா, சுப்புராஜ், ஸ்ரேயாஸ்ரீ, நிவேதிதா, மதுசந்தா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு-சிபின் சிவன், இசை-ராஜேஷ் மோகன், எடிட்டிங்-ஜஸ்டின் பேண்டஸ், தயாரிப்பு-அக்மல் ஆர்.வி.தம்பி, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்-என்.பி.இஸ்மாயில்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது... “இன்று ‘பேஸ்புக்’ மூலம் முகம் பார்க்காமலேயே பலரும் பழகி வருகின்றோம். பேஸ்புக்கின் மூலம் காதலிக்கிறார்கள். கல்யாணம் செய்கிறார்கள். சிலர் கற்பையும், காசையும் இழக்கிறார்கள். நகரில் இப்படிப்பட்ட விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதுவே கிராமப்புறங்களில் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை அலசி ஆராயும் கதை இது” என்றார்.
கொடைக்கானல் அடிவாரத்தில் வாங்க... வாங்க படப்பிடிப்பு நடந்தது. அப்போது கதாநாயகி தன் தந்தையை காணவில்லை என்று தேடி அலைகிறாள். சாதாரண உடையில் தலைவாராமல் அலங்கோலமாக ஓடினார். மூன்று கேமராக்களை ஆங்காங்கே வைத்து கேமராக்கள் இயங்க இயக்குனர் ஆக்ஷன் என்றவுடன் கதாநாயகி ஓடுகிறார். பின்னால் ஊர் மக்கள் என்னமோ ஏதோ என்று ஓடி வந்து விட்டார்கள். அவர்களிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி படப்பிடிப்பை மீண்டும் நடத்தினார் இயக்குனர்.
இந்த படத்தில் உதவி இயக்குனராக அப்புக்குட்டியும், தயாரிப்பாளராக பவர் ஸ்டார் சீனிவாசனும் நடித்துள்ளனர்.

லியோ விஷன்ஸ், சினிமா வாலா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் சங்கு சக்கரம். இதில் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் மகன் திலீப் சுப்புராயன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
லியோ விஷன்ஸ், சினிமா வாலா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் சங்கு சக்கரம். இதில் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் மகன் திலீப் சுப்புராயன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் கீதா, ஜெர்மி ரோஸ், ராக்கி, ‘பசங்க-2’ நிஷேஷ் மற்றும் 8 குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு -ஜி.ரவி கண்ணன், இசை -விஷால் சந்திரசேகர், ஸ்டண்ட்- திலீப் சுப்புராயன், கலை -ஜெயச்சந்திரன், தயாரிப்பு-வி.எஸ்.ராஜ்குமார், கே.சதீஷ், இயக்கம்-மாரீசன்.
திலீப்சுப்புராயன், கீதா ஆகியோருடன் 8 குழந்தைகள் நடிக்கும் இந்த படம் கேலி, கிண்டல், நையாண்டி கலந்த படம். தற்காப்பு கலையில் சிறந்தவரான ஜெர்மிரோஸ் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்காக இவர் கலிபோர்னியாவில் இருந்து வந்துள்ளார்.
திலீப் சுப்புராயன் இந்த படத்துக்காகவே ஒரு வருடமாக முடி வளர்த்து நடித்து வருகிறார். “வித்தியாசமான கதையம்சம் கொண்ட சங்கு சக்கரம் கலகலப்பான படமாக உருவாகி வருகிறது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

ராமநாதன் கே.பி. இயக்கத்தில், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘வித்தையடி நானுனக்கு’.

இது ஒரு சைக்கோ த்ரில்லர் படம். சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற படத்தில் இடம்பெற்ற ‘வசந்த சேனா வசந்த சேனா...’ பாடல் பிரபலம். அந்தப் படத்துக்கு டிஎஸ் முரளிதரன் என்ற பெயரில் இசையமைத்தவர் இப்போது ‘ராமநாதன் கே.பி. என பெயரை மாற்றி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் இரு கதாப்பாத்திரங்களில் இவரும் ஒருவர். இவருக்கு ஜோடியாக சவுரா சையத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் அமெரிக்காவில் வசிப்பவர். விவேக் நாராயண் இசையமைக்கிறார். ராஜேஷ் கடம்கோட் ஒளிப்பதிவு செய்கிறார். லோகநாதன் டி, ஐஎஸ்ஆர் செல்வகுமார் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
படத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ எனத் தொடங்கும் பாடல் தான் இடம் பெற்றுள்ளது. இதற்கு மேற்கத்திய பாணியில் மெட்ட மைத்துள்ளார் விவேக் நாராயண். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குனரிடம் கேட்ட போது...
ஒரு நவீன திரில்லர். நாம் ரசித்துக் குடிக்கும் காபி, அக்கினி கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான் வித்தையடி நானுனக்கு.
தன் வழி தனி வழி அதுதான் ஒரே வழி. இதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய நேர் எதிர் துருவங்கள். அவர்களின் காதலும், மோதலும் தான் வித்தையடி நானுனக்கு” என்றார்.

அவ்னி மூவிஸ் சார்பில், இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து நடிக்கும் படம் ‘முத்தின கத்திரிக்கா’. நாயகன் சுந்தர்.சி யுடன் பூனம்பஜ்வா ஜோடியாக நடித்துள்ளார்.
அவ்னி மூவிஸ் சார்பில், இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து நடிக்கும் படம் ‘முத்தின கத்திரிக்கா’. நாயகன் சுந்தர்.சி யுடன் பூனம்பஜ்வா ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் விடிவி.கணேஷ், சிங்கம்புலி, யோகிபாபு, சுமித்ரா, கிரண், ரவிமரியா, ஸ்ரீமன், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு– பானுமுருகன், இசை–சித்தார்த் விபின், படத்தொகுப்பு–ஸ்ரீகாந்த் என்.பி., ஸ்டண்ட்– தளபதி தினேஷ். இயக்கம்– வெங்கட்ராகவன்.
சுந்தர்.சியிடம் உதவியாளராக இருந்த இவர் இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார். படம் பற்றி கூறிய அவர்...
‘‘தற்போது எல்லா கோணங்களிலும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வெளிவராத ஒரு கோணத்தில் படம் இயக்கலாம் என யோசித்தபோது அரசியல் களத்தினை தேர்வு செய்தோம். மலையாளத்தில் வெளிவந்து’ சூப்பர் ஹிட் ஆன “வெள்ளிமூங்கா” படத்தின் ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல மாறுதல்கள் செய்து, ஒரு படமாக எடுத்திருக்கிறோம்.
40 வயதான அரசியல் வாதி ஒருவர் அவர் வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி எதுவும் சாதிக்கமுடியாமல் இருக்கிறார், ஒரு பெண் மூலமாக அவரது சொந்த வாழ்க்கை எந்த நிலைக்கு போகிறது என்பது கதை.
கதாநாயகனுடன் இணைந்து செல்லும் நகைச்சுவை வேடத்தில் சதீஷ் நடித்துள்ளார். படத்தில் ஒரு நகைச்சுவைப் பட்டாளமே உள்ளனர். யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், அனைத்துக் காட்சிகளிலும் நகைச்சுவை இழையோடியிருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.
குடும்பத்துடன் கண்டு மகிழக்கூடிய ஒரு முழுமையான நகைச்சுவைப் படம் இது’’ என்றார்.

போரஸ் சினிமாஸ் மற்றும் ஸ்ரீநிதி பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் “மைடியர் லிசா”. இயக்குனர் ரஞ்சன் கிருஷ்ண தேவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
போரஸ் சினிமாஸ் மற்றும் ஸ்ரீநிதி பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் “மைடியர் லிசா”. இயக்குனர் ரஞ்சன் கிருஷ்ண தேவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இது படமாக்கப்படுகிறது.
இந்த படத்தின் நாயகனாக விஜய் வசந்த் நடிக்கிறார். அவரது ஜோடியாக முன்னணி கதாநாயகி நடிக்கிறார். பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மயில்சாமி, சுவாமிநாதன், பர்னிகா சந்தோக் மற்றும் டி.வி. புகழ் நகைச்சுவை பட்டாளமும் இணைந்து பணியாற்ற உள்ளது. கன்னட திரைப்படத்தின் முன்னணி ஒளிப்பதிவாளர் சபாகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு ஜி.ராமாராவ்.
சென்னை, கோவா, கேரளா மற்றும் முக்கிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

வைகிங் மீடியா அன்ட் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் படம் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’. இது தமிழக கர்நாடக வனப்பகுதியில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் கதை.
வைகிங் மீடியா அன்ட் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் படம் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’. இது தமிழக கர்நாடக வனப்பகுதியில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் கதை. இந்த படத்தில் சந்தீப் பரத்வாஜ், சச்சின் ஜே ஜோஷி, உஷா ஜாதவ், லிசாரேய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- அனிகித்கண்டகலே, இசை-ஜீட் கங்குலி, பின்னணி இசை-ஜான் ஸ்டீவர்ட், எடூரி, கதை- ஆர்.டி.டெலாங்,ஸ்டண்ட்- ஆலன்அமின். படத்தொகுப்பு- அன்வர் அலி, தயாரிப்பு-ரெய்னா சச்சின் ஜோஷி, இயக்கம்-ராம்கோபால் வர்மா.
படம் பற்றி கூறிய ராம் கோபால் வர்மா..... ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ படம் இந்தியிலும், தமிழிலும் தயாராகி இருக்கிறது. இதில் சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்களை சொல்லி இருக்கிறேன். வீரப்பனை பிடிக்க போலீஸ் அதிகாரிகள் அமைத்த வியூகம், பின்னர் அவன் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றிய சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
வீரப்பனை பற்றிய திகில் சம்பவங்கள் இதில் உள்ளன. இது நிச்சயம் தமிழ் ரசிகர்களை கவரும். இந்தியில் இந்த படம் வருகிற 27-ந்தேதியும், தமிழில் ஜூன் 3-ந்தேதியும் திரைக்கு வருகிறது” என்றார்.

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பில் தயாராகும் முதல்படம் ‘7 நாட்கள்’. கவுதம் வி.ஆர். என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.
மில்லியன் டாலர் மூவிஸ் சார்பில் தயாராகும் முதல்படம் ‘7 நாட்கள்’. கவுதம் வி.ஆர். என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதில் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.
பி.வாசு இயக்கிய சின்ன தம்பி படத்தில் சிறு வயது பிரபுவாக சக்திவேல் நடித்தார். 26 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
கதாநாயகி நிகிஷா பட்டேல். இன்னொரு நாயகியாக அங்கனா ராய் நடிக்கிறார். இவர்களுடன் கணேஷ்வெங்கட்ராம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் பிள்ளை, சின்னி ஜெயந்த், விஷ்ணு, ரேஷ்மி மேனன், தேவ தர்ஷினி,மாஸ்டர் ராகவன்,வள்ளி விஷிஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
முக்கிய வேடங்களில் இயக்குனர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை-விஷால் சந்திரசேகர், பாடல்கள்-மதன் கார்க்கி, ஒளிப்பதிவு- எம்.எஸ்.பாபு, படத்தொகுப்பு- ஜெஸ்வின், சண்டைப் பயிற்சி- பிரதீப், நடனம்- ராஜூ சுந்தரம்,கதை-விமல் பீதாம் பரம்,வசனம்- டி.ரமேஷ் பிரபாகரன், திரைக்கதை, இயக்கம்-கவுதம் வி.ஆர்.
தயாரிப்பு- கே.கார்த்திக், கே.கார்த்திகேயன். படப்பிடிப்பு சென்னை, மாதவரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘7நாட்கள்’ படப்பிடிப்பை ஜூலை இறுதிக்குள் முடிக்க திட்ட மிட்டுள்ளனர்.

எழில்மாறன் புரொடெக்ஷன் விஷ்ணு ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகி நிக்கிகல்ராணி, சூரி காமெடியில் கலக்கியுள்ளார்.
எழில்மாறன் புரொடெக்ஷன் விஷ்ணு ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகி நிக்கிகல்ராணி, சூரி காமெடியில் கலக்கியுள்ளார். இவர்களுடன் ரோபோ சங்கர், நரேன்,ஞானவேல் உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
இசை- சி.சத்யா, ஒளிப்பதிவு-சக்தி, வசனம்- எழிச்சூர் அரவிந்தன், ஜோதி அருணாச்சலம், படத்தொகுப்பு- ஆனந்தலிங்ககுமார், நடனம்- தீனா, ஸ்டண்ட்- பயர் கார்த்திக், தயாரிப்பு- விஷ்ணு விஷால், ரஜினி நட்ராஜ்.
கதை, திரைக்கதை, இயக்கம்- எஸ்.எழில். கதைபற்றி கேட்ட போது....
கிருஷ்ணாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜாக்கெட் ஜானகிராமன். இவரை மந்திரி பதவிக்குஆசைப்படும் அதே கட்சியின் வேறு தொகுதி எம்.எல்.ஏ- வான மருதமுத்து தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்.
இந்த நிலையில் ஊர்விட்டு ஊர்வந்து ஓட்டல் நடத்தும் ராஜாமணி, எம்.எல்.ஏ-. ஜாக்கெட் ஜானகிராமனுக்கு எடுபிடியாக இருக்கும் முருகனிடம் தனது மகள் அர்ச்சானாவின் போலீஸ் வேலைக்காக லஞ்சமாக ரூ.25 லட்சம் பணத்தை கொடுக்கிறார்.
முருகன் தான் ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணின் தகப்பனே தனது மகள் வேலைக்காக தன்னிடம் நாடி வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்.எல்.ஏ. மூலம் எப்படியாவது போலீஸ் வேலை வாங்கி கொடுத்து தன் காதலியை அடைய வேண்டும் என்று அந்த பணத்தை எம்.எல்.ஏ-. ஜாக்கெட் ஜானகி ராமனிடம் கொடுக்கிறார். அவரும் சென்னைக்கு செல்கிறார். சென்ற இடத்தில் அவருக்கு என்ன ஆனது? மந்திரியையும் டி.ஜி.பி.யையும் ஜாக்கெட் ஜானகிராமன் சந்தித்தாரா இல்லையா? அர்ச்சனாவுக்கு வேலை கிடைத்ததா? முருகனின் காதல் என்னவாயிற்று? என்பது நகைக்சுவை கலந்த மீதி கதை.
இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் தயாரிக்கும் படம் அந்தமான். இதில் கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள்.
சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் தயாரிக்கும் படம் அந்தமான். இதில் கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள். இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கானா பாலா ஒரு பாடல் பாடி நடிக்கிறார்.
ஒளிப்பதிவு-ஆர்.செல்வா, எடிட்டிங்-ஜி.ஆர்.அனில்மல் நாட், ஸ்டண்ட்- ராஜ்பிரபு, கதை, வசனம், பாடல்கள்-டி.ஆர்.எஸ்.ரமணி அய்யர், இயக்கம்- ஆதவன்.
இந்த படத்தில் இடம்பெறும் ”கோகோ கோகோ கோலா... நான் வந்திருக்கேன் கூலா...” என்ற பாடல் முழுக்க முழுக்க கப்பலில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் வில்லனுடன் நாயகி நடனம் ஆடுகிறார்.
இது ஹீரோயினை வில்லன் அந்தமானுக்கு கடத்திச் செல்லும்போது இடம்பெறும் பாடல். பாடல் நடுவே ஹீரோயின் வில்லனை சோப்பு போட்டு குளிக்கவைப்பது போல காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையில், டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு கூல் ஜெயந்த் நடனம் அமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஹீரோ ரிச்சர்ட் மண் ஆராய்ச்சி செய்கின்ற மாணவர். இவர் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை, இவரிடம் இருந்து வில்லன் கைப்பற்ற நினைக்கிறார். இதனால் ஏற்படும் விளைவுகளும், அந்த கருவியை ரிச்சர்ட் வில்லனிடம் இருந்து காப்பாற்றினாரா என்பதும் தான் கதை.

ஜெ.பி.ஸ்டுடியோவின் சார்பில் தயாராகி உள்ள படம் ‘தேன் மிட்டாய்’. இந்த படத்தில் கதாநாயகர்களாக ராம் சரவணன், கோவிந்த், குணா, மோகன், ரவி, நாயகிகளாக மைலா, பாரதா, ஹென்சா, சுசித்ரா, பூஜா, வினோஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜெ.பி.ஸ்டுடியோவின் சார்பில் தயாராகி உள்ள படம் ‘தேன் மிட்டாய்’. இந்த படத்தில் கதாநாயகர்களாக ராம் சரவணன், கோவிந்த், குணா, மோகன், ரவி, நாயகிகளாக மைலா, பாரதா, ஹென்சா, சுசித்ரா, பூஜா, வினோஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கவிதா பாரதி, பிர்லா போஸ், சாய்கோபி, முத்துராமலிங்கம், பாலாம்பிகா, மீனாட்சி, தீபாசங்கர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, வசனம்-வே.கலைவேந்தன், இசை-கே.சேவியர், படத்தொகுப்பு-டி.எஸ்.ஆர். சுபாஷ், நடனம்- எஸ். சுரேஷ், சண்டைபயிற்சி -‘சீட்டா’ சையத், கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம்- ஜெ.பாஸ்கர்.
படம் பற்றி கூறிய அவர்..... “இந்த படம் கிராமமும் நகரமும் சார்ந்த சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இளம் வயது இளைஞர்களின் காதல் வாழ்க்கையை மையமாக கொண்ட அழகான காதல் கதை. அனைவருக்கும் முதல் காதல் என்று ஒன்று இருக்கும். அதனால் ஏற்படும் இன்பம், துன்பம் போன்றவற்றை இது சொல்லும். பெற்றோர்களின் சூழ்நிலை, பிள்ளைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. பாசம் ஆகியவற்றையும் பிரதிபலிக்கும். இந்த படத்தை பார்க்கும் பொழுது அனைவருக்கும் தங்களின் பள்ளிப்பருவ காதல் நிச்சயம் நினைவுக்கு வரும்” என்றார்.

சிட்டிசன் புரொடெக்ஷன் கோபுரம் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘மருது’. விஷால் மூட்டை தூக்கும் தொழிலாளியாக நடிக்கும் இந்த படத்தில் அவரது ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். சூரி இதில் குணச்சித்திர வேடத்தில் வருகிறார்.
சிட்டிசன் புரொடெக்ஷன் கோபுரம் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘மருது’. விஷால் மூட்டை தூக்கும் தொழிலாளியாக நடிக்கும் இந்த படத்தில் அவரது ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். சூரி இதில் குணச்சித்திர வேடத்தில் வருகிறார். இவர்களுடன் ராதாரவி, ஆர்.கே.சுரேஷ், மாரிமுத்து, ஆதிரா பாக்யலட்சுமி, கோலப்புள்ளி லீலா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- வேல்ராஜ் ஆர், இசை- டி.இமான், படத்தொகுப்பு பிரவீன் கே.எல்., பாடல்கள், வைரமுத்து, யுகபாரதி, ஸ்டண்ட்-அனல் அரசு, தயாரிப்பு-ஜி.என். அன்பு, கதை,திரைக்கதை, வசனம், இயக்கம்- முத்தையா.
படம் பற்றி கூறிய விஷால்.... “தமிழில் மருது என்ற பெயரிலும் தெலுங்கில், ராயுடு என்ற பெயரிலும் இந்த படம் உருவாகி இருக்கிறது. ‘மருது’ படம் நகரம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் என்னை கொண்டு சேர்க்கும். ‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு நான் என்னை முழுமையாக அர்ப்பணித்த படம் இது. சூரி இந்தப்படம் மூலம் சிறந்த குணசித்திர நடிகராகவும் வலம் வருவார். படத்திலேயே வெள்ளையான ஒரு கதாபாத்திரம் நடிகை ஸ்ரீதிவ்யா தான். இது நான் அவருடன் இணைந்து நடித்திருக்கும் முதல் படம், அருமையாக நடித்துள்ளார்” என்றார்.
இயக்குனர் முத்தையா கூறும் போது, ‘மருது கதாபாத்திரத்துக்கு விஷால் மிகச் சரியாக பொருந்தி இருந்தார். அவரது உடல் அமைப்பும், நிறமும் மிக பொருந்தமாக இருந்தது’ என்றார்.

செல்லி சினிமாஸ் சார்பாக செல்வகுமார் மற்றும் ராம்பிரசாத் தயாரிக்கும் படம் ‘சகா’.
செல்லி சினிமாஸ் சார்பாக செல்வகுமார் மற்றும் ராம் பிரசாத் தயாரிக்கும் படம் ‘சகா’. பல முன்னணி விளம்பரங்களில் பணியாற்றிய முருகேஷ் முதன் முறையாக இயக்குகிறார்.
17 வயது முதல் 22 வயதுக்குள் சிறையில் உள்ள இளைஞர்களின் நட்பு, காதல், ஏமாற்றம், பழி வாங்குதல் போன்றவைகளை கதை களமாக கொண்ட படமாக “சகா” உருவாகிறது. இதில் கடல் படத்தில் அறிமுமான சரண், கோலி சோடா கிஷோர் ஸ்ரீராம், பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்திவிராஜ் முதன்முறையாக வில்லன் வேடம் ஏற்று நடிக்கிறார். கதாநாயகிகளாக பலக், நீரஜா ஆகியோர் நடிக்கின்றனர்.
சிங்கப்பூரை சேர்ந்த ஷபீர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு –ஹரிஹரன்.
படம் பற்றி இயக்குனர் முருகேஷ் கூறுகையில், “குற்றம் செய்து சிறையில் உள்ள இளைஞர்கள் புதிய வாழ்வை அடைய துடிக்கிறார்கள். அவர்களுக்கு வரும் தடைகளையும் அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தையும் சகா திரைப்படத்தில் அப்பட்டமாக அப்படியே காட்டியுள்ளோம்” என்றார்.