என் மலர்
கிசுகிசு
நடிகையின் ஆசையை நடிகர் ஒருவர் பாழாக்கிவிட்டதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது யார்? என்பதை கீழே பார்ப்போம்.
மேடி நடிகருடன் ஜோடி போட்ட குத்துச்சண்டை நடிகை, தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கிராமத்து பின்னணியிலேயே படம் எடுத்து வந்த முத்தான இயக்குனர், தனது அடுத்த படமாக சூர்யமானவரை வைத்து படம் எடுக்கும் முயற்சியில் இருந்தார்.
சூர்யமானவரை வைத்து இயக்கினால் அந்த படத்திற்கு கதாநாயகியாக குத்துச்சண்டை நடிகையை நியமிக்கலாம் என்று இயக்குனரும் முடிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இயக்குனரின் ஆசைக்கும் சூர்யமானவர் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால், அடுத்த படத்தில் சூர்யமானவருடன் சேர்ந்து டூயட் பாடலாம் என்று ஆசையில் இருந்த அந்த குத்துச்சண்டை நடிகைக்கு பெரிய அதிர்ச்சியான ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதாவது, அந்த முத்தான இயக்குனரின் படத்தில் சூர்யமானவர் நடிக்கவில்லை என்பதுதானாம்.

முத்தான இயக்குனரின் சமீபகால படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் சூர்யமானவர் அவருடைய படத்தில் நடிக்க விருப்பப்படவில்லையாம். இதனால், தனக்கு பிடித்தமான நடிகருடன் சேர்ந்து டூயட் பாட காத்துக் கொண்டிருந்த அந்த நடிகைக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்துள்ளதாம். இருப்பினும், எப்படியாவது அவருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளாராம்.

படவாய்ப்பு இல்லாத தனது தம்பிக்கு நடிகர் ஒருவர் நடிப்பு பயிற்சி கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பற்றி அப்படின்னா என்ன? என்று கேட்ட நடிகருக்கு, அதையடுத்து எதிர்ப்புகள் வலுக்கவே அடுத்ததாக ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்தில் நடித்து தன்னை எதிர்ப்பவர்களை சாந்தப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் கூடவே தனது தம்பியையும் சேர்ந்து களமிறக்கியிருக்கிறார் அந்த நடிகர்.
நடிகரின் தம்பி நடித்த எந்த படமும் சரியாக ஓடாததால் அவரை நம்பி வரும் இயக்குனர்களும் குறைந்துபோயினர். இதனால், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகரின் ஓட்டல் பிசினஸை கவனிக்கத் தொடங்கினார் அந்த தம்பி. இருந்தாலும், அந்த தம்பிக்கு நடிப்பு தாகம் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறதாம். இதை தனது அண்ணன் நடிகரிடம் சொல்லிக்கொண்டே இருக்கும், தான் நடிக்கும் அடுத்த படத்தில் அவரை சிபாரிசு செய்திருக்கிறார்.

படப்பிடிப்பின்போது ஸ்பாட்டில் நின்று தனது தம்பி நடிப்பதையே உற்று கவனித்து வருகிறாராம் அந்த நடிகர். மேலும், தனது தம்பி சரியாக நடிக்கவில்லையென்றால் உடனே இவர் உள்ளே புகுந்து இப்படி நடி, அப்படி நடி என்று அவருக்கு டியூசன் எடுக்கிறாராம். மதிய இடைவேளை நேரங்களில் தனது தம்பி நடிக்கவேண்டிய டயலாக் பேப்பர்களை கையில் வாங்கிக்கொண்டு தம்பியை பேசச்சொல்லி ரிகர்சல் பார்க்கிறாராம். இந்த படத்தோடு தம்பியை நடிப்பில் பெரிய அளவில் தேற்றிவிடும் முயற்சியில் நடிகர் ஈடுபட்டிருக்கிறாராம்.

பெயரை காப்பாற்றிக் கொள்வதற்காக நடிகை ஒருவர் பட்டதாரி நடிகரின் படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
சிகரம் தொட்ட நாயகி சமீபத்தில் பட்டதாரி நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 2 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை, என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென்று அப்படத்தில் இருந்து விலகியுள்ளார். காரணம் கேட்டதற்கு, அவர் தற்போது குஜராத்தி மொழிப் படங்களில் பிசியாக இருப்பதால், இந்த படத்திற்கு தேதி கொடுக்கமுடியவில்லை என்று காரணமாக கூறப்படுகிறது.
ஆனால், நடிகைக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரிக்கும்போது, சமீபத்தில் பட்டதாரி நடிகரின் அந்தரங்க லீலைகள் பின்னணி பாடகி ஒருவரின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழ் சினிமா ரசிகர்களிடையே பட்டதாரி நடிகரின் இமேஜ் கொஞ்சம் அடிவாங்கியிருக்கிறது.

இதனால், அவருடன் நாம் இணைந்து நடித்தால், நம்முடைய இமேஜும் போய்விடும் என்பதாலேயே அந்த நடிகை படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இல்லையென்றால், இவ்வளவு பெரிய படத்தில் நடிக்க கிடைக்கும் வாய்ப்பை அந்த நடிகை அசாதாரணமாக விட்டுக்கொடுப்பாரா? என்பதுதான் கோலிவுட்டில் தற்போதைய பரபரப்பு பேச்சாக இருக்கிறது.

திரையுலக பிரபலங்களின் லீலைகளை வெளியிட்டதாக கூறப்படும் பின்னணி பாடகியின் லீலைகளும் தற்போது வெளியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
திரையுலக பிரபலங்கள் பலரின் திரைமறைவு லீலைகளை பிரபல பின்னணி பாடகியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி திரையுலகையே பரபரப்பாகியது. அதில், கொலவெறி நடிகரை சுற்றித்தான் நிறைய புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்தது. அதேபோல், கொலவெறி நடிகர் மீதான தாக்குதல்கள்தான் அந்த டுவிட்டரில் அதிகப்படியாக இருந்தது.
இந்நிலையில், கொலவெறி நடிகரின் ரசிகர்கள் அந்த பின்னணி பாடகிக்கு எதிராக கிளம்பியுள்ளார்களாம். தங்களுடைய தலைவரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடும் பின்னணி பாடகி மட்டும் ஒழுங்கா? என்று கேள்விகளும் எழுப்பி வருகிறார்களாம். மேலும், பின்னணி பாடகி, பொது மேடையிலேயே மற்ற நடிகர்களுடன் எப்படி நெருக்கமாக ஆடிப்பாடுகிறார்? என்பதற்கு சான்றாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.
அந்த வீடியோவில், தனியார் தொலைக்காட்சி நடத்திய பிரத்யேகமான நிகழ்ச்சி ஒன்றில் பாடகி, தான் பாடிய பாட்டுக்கு ஒரு நடிகரோடு சேர்ந்து நடனமாடுகிறார். நடனத்தின்போது அந்த நடிகரை வலியப் போய் பாடகி இழுத்து, கட்டிப் பிடித்து ஆடுவதுபோல் உள்ளது. நடிகருடன் வலியப்போய் நெருங்கி ஆடும் இந்த பின்னணி பாடகி, மற்றவர்களின் அந்தரங்கத்தை பற்றி குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? என்பதுதான் அந்த ரசிகர்களின் ஆதங்கம் என்று கூறப்படுகிறது.

வாரிசு நடிகர் ஒருவருக்கு புதிய ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. அது என்ன ஆசை? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
வாரிசு நடிகரும், சாந்தமான நடிகருமானவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. தன்னுடைய படத்துக்கு பலவிதங்களின் புரோமோஷன்கள் செய்தாலும், அவரால் எந்த படத்தையும் வெற்றிப்படமாக கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவர் மனதின் ஆழத்துக்குள் இருக்கிறதாம்.
இந்நிலையில், அந்த நடிகரின் மனதுக்குள் தற்போது இன்னொரு புதிய ஆசை ஒன்று முளைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது வேறொன்றுமில்லை, பாடகராவதுதான் அந்த நடிகரின் புதிய ஆசையாம். சமீபத்தில் சின்னத்திரையில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற அந்த நடிகர், நடுவர்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு பாடல் ஒன்றை பாடினாராம்.

அந்த பாடலை கேட்டு வியந்த நடுவர்கள், நடிகரை பாராட்டி, அவரது குரல் வளம் நன்றாக இருப்பதாகவும், அவருடைய பாடல் ஸ்டைல் ரொம்பவும் அழகாக இருப்பதாகவும், படத்தில் பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் ஏற்றி விட்டுள்ளனர். இதில் உச்சி குளிர்ந்த நடிகர், அடுத்ததாக பாடகராக முயற்சி செய்து வருகிறாராம்.
நடித்த படங்கள்தான் ஹிட்டாகவில்லை. இனிமேல், பாடகராகி நாம் பாடும் பாடலாவது ஹிட்டாகட்டுமே என்று எண்ணத்தில்தான் இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதிலும் ஹீரோவுக்கு ஹிட் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படும் பின்னணி பாடகி தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
பிரபல பின்னணி பாடகியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த திரையுலகையும் நடுநடுங்க வைத்துள்ள அந்த புகைப்படங்களால் பல்வேறு நடிகைகளும் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தங்களுடைய படங்களும் வெளிவந்துவிடுமோ என்ற அச்சம்தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், தன்னுடைய பக்கத்தில் வெளிவந்த புகைப்படங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பின்னணி பாடகி கதறி அழுது, தனது டுவிட்டர் பக்கத்தையே முடக்கிவிட்டு சென்றுவிட்டார். இருந்தாலும், அவர் பெயரில் இன்னமும் பல பக்கங்கள் உருவாகி அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

இதனால், பாடகி ஒரு அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது. அதாவது, அந்த பின்னணி பாடகி விரையில் வெளிநாடு சென்று செட்டிலாகப் போகிறாராம். அங்கு அவர் மனவியல் ரீதியாக சிகிச்சை எடுக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், தனது கணவரை விவாகரத்து செய்துவிடப் போவதாகவும் கூறப்படுகிறது.
பாடகியின் இந்த முடிவு திரையுலக வட்டாரத்தில் பலருக்கு நிம்மதியை கொடுத்திருந்தாலும், பாடகி பெயரில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. எனவே, மறுபடியும் அந்தரங்க புகைப்படங்கள் வெளிவருமோ? என்ற அச்சமும் அவர்கள் மனதில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னணி பாடகி ஒருவர் வெளியிட்ட புகைப்படங்கள் வெளியானதற்கு பின்னால் ஒரு மூன்றெழுத்து நடிகர் ஒருவர் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது உண்மையா? என்பதை கீழே பார்ப்போம்.
கடந்த சில தினங்களாக கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது பின்னணி பாடகி வெளியிட்ட புகைப்படங்கள். இந்த புகைப்படங்களை வெளியிட்டது தான் இல்லை என்று பாடகி மறுப்பு தெரிவித்தாலும், அவருக்கு பின்னால் ஒரு மூன்றெழுத்து நடிகர் ஒருவர் அவரை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
அவர் வேறு யாருமல்ல, வம்பு நடிகர்தானாம். வாரத்தின் இறுதி நாட்களில் கொலவெறி நடிகர் தனக்கு நெருக்கமான நடிகர், நடிகைகளுடன் ஓட்டல் அல்லது ரிசார்ட்டுகளில் பார்ட்டி கொண்டாடுவாராம். அப்படி பார்ட்டி கொண்டாடும்போது எடுக்கப்படும் புகைப்படங்களை அடுத்தநாளே அந்த நடிகர், நடிகைகளுக்குள் பரிமாறிக் கொள்வார்களாம்.

அப்படி பரிமாறிக்கொண்ட ஒரு நடிகரின் செல்போன்தான் தற்போது அந்த பாடகியிடம் வசமாக சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது நண்பரான வம்பு நடிகரிடம் சொல்லப்போக, அவரும் இதுதான் பழிவாங்க சரியான தருணம் என்று புகைப்படங்களை வெளியிட பாடகிக்கு ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது. பாடகிக்கு பின்னால் அந்த மூன்றெழுத்து நடிகர்தான் இருந்து அவரை இயக்குவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஒரு நடிகையின் திருமணம் திட்டமிட்டதற்கு முன்பே நடைபெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
சமத்தான நடிகைக்கு பிரபல தெலுங்கு நடிகரோடு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் ஆனது. தெலுங்கு நடிகரோட அப்பாவும் தெலுங்கில் உள்ள உச்ச நடிகர்களில் ஒருவர். திருமண நிச்சயதார்த்ததை தொடர்ந்து இன்று நான்கைந்து மாதங்கள் கழிந்தபிறகு திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார் அந்த உச்ச நடிகர்.
இவர்கள் திருமணத்திற்குள் தனது மூத்த மகனின் திருமணத்தை நடத்திவிடலாம் என்று முடிவு செய்திருந்த உச்ச நடிகர், அதற்கான முயற்சியிலும் களமிறங்கினார். ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை, திடீரென்று தனது மூத்த மகனின் திருமணத்தை எந்த காரணமும் சொல்லாமல் நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், தனது அடுத்த மகனின் திருமணத்தையாவது உடனடியாக நடித்த முடிவு செய்துள்ளாராம் அந்த உச்ச நடிகர். தன்னுடைய இரண்டாவது மகனுக்கு நிச்சயமான சமத்தான நடிகையோ இப்போது மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனால், இப்போதைக்கு எப்படி திருமணம் செய்வது என்ற யோசனையும் இருக்கிறதாம்.
இருப்பினும், எவ்வளவு சீக்கிரத்தில் சமத்தான நடிகை அந்த படங்களில் நடித்துக் கொடுக்க முடியுமோ? அவ்வளவு சீக்கிரத்தில் நடித்து கொடுத்துவிடும்படி உச்ச நடிகர், சமத்தான நடிகையிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம். ஏனென்றால், ஒரு நல்ல காரியம் நின்றுபோனால், உடனடியாக வேறு ஒரு நல்ல காரியத்தை தொடங்கினால்தான் நல்லது என்று உச்ச நடிகருக்கு அவருக்கு நெருங்கியவர்கள் கூறினார்களாம்.
இதனால்தான் இவ்வளவு அவசரப்படுகிறாராம் அந்த உச்ச நடிகர். நடிகையை அவர் அவசரப்படுத்துவதை பார்த்தால், திருமணத்திற்கு பிறகு சமத்தான நடிகையை உச்ச நடிகர் நடிக்கவிட மாட்டார் என்று தெரிவதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நடிகை ஒருவர் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயத்தை கொடுத்துள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ஆனந்தமான நடிகை அறிமுகமான சுனாமி படம் ஓரளவுக்கு வெற்றியடைந்தாலும், அந்த படம் நடிகைக்கு சினிமாவில் திறமையான நடிகை என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது. இருந்தாலும் நடிகைக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகவே இருந்தது.
இந்நிலையில்தான், இசைத்துறையில் இருந்து நடிப்பு துறைக்கு அறிமுகமான பிரகாசமான நடிகர் தனது அடுத்தடுத்த படங்களில் நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து அவரது மார்க்கெட்டை உயர்த்திவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதுவரை அவர் படங்களில் நடிக்க சம்பளத்தை தயாரிப்பாளர்கள்தான் தீர்மானித்து வந்தார்களாம்.
அதன்படி, நடிகைக்கு இதுவரை பத்து முதல் பதினைந்து லட்சம்தான் சம்பளமாக கொடுத்தார்களாம். தற்போது வளர்ந்துவிட்ட நடிகை என்பதால், தனது சம்பளத்தை தானே தீர்மானிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். அதாவது, முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் படம் என்றால் தன்னுடைய சம்பளம் ரூ.25 லட்சம் என்றும், அறிமுக இயக்குனர், நடிகர் படம் என்றால் தன்னுடைய சம்பளம் ரூ.30 லட்சம் என்றும் தயாரிப்பாளர்களிடம் சொல்லி விடுகிறாராம்.
ஆனந்தமான நடிகையின் இந்த அறிவிப்பால் தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

காதல் கணவர் இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதால் நடிகை ஒருவர் கதறி அழுததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
பெரிய நட்சத்திரத்தின் பெயரை கொண்ட இயக்குனர், நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பு தன்னுடைய படங்களில் அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர், திருமணத்திற்கு பிறகு அந்த நடிகையை நடிக்கக்கூடாது என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால், நடிகையோ தான் தொடர்ந்து நடிப்பேன் என்று அடம்பிடித்ததால் இருவரும் விவகாரத்து செய்ய முடிவு செய்தனர். அதன்படி, இரண்டு பேரும் பரஸ்பரம் விவகாரத்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், விவகாரத்து பெற்ற அந்த இயக்குனர் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளாராம். படப்பிடிப்பு தளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது நடிகைக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. செய்தியை கேள்விப்பட்ட உடனேயே கேரவனுக்குள் ஓடிச்சென்று கதவை சாத்திக் கொண்டு கதறி அழுதாராம்.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலரும் நடிகைக்கு என்ன ஆனது? என்று பதறிப்போனார்களாம். அவர் எதற்காக அழுகிறார் என்ற விவரங்களும் தெரியாமல் பதற்றத்துடன் இருந்தார்களாம். பின்னர், சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நடிகை, வீங்கிய கண்களுடன் உடனடியாக காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு விட்டாராம்.

நடிகை ஒருவர் இயக்குனர் ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அந்த நடிகை, இயக்குனர் பற்றிய விவரங்களை கீழே விரிவாக பார்ப்போம்.
நாட்டாமை தம்பிக்கு டீச்சராக வந்த இரண்டெழுத்து நடிகைக்கு தற்போது சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு இல்லை. இதனால், கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். கணவர் வந்த வரவு நடிகைக்கு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி, தற்போது ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகைக்கு அப்படத்தின் இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த படத்தின் இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் ரொம்பவும் கடுமையாக நடந்து கொள்வாராம். இவரை நெருங்கவே அவரது உதவியாளர்கள் பயந்து நடுங்கும் சமயத்தில், துணை நடிகைகளிடமும் இவர் அத்துமீறி நடந்துகொள்வாராம்.
தனக்கு ஒத்துழைக்காத துணை நடிகைகளை படத்தில் இருந்து தூக்கி விடுவேன் என்றும் மிரட்டுவாராம். வாய்ப்பு நழுவிப் போகிறதே என்று நினைக்கும் துணை நடிகைகள் இவரது டார்ச்சருக்கு அடிபணிந்து போய்விடுகிறாரார்களாம். இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த இயக்குனர், டீச்சர் நடிகையிடம் தனது கைவரிசையை காட்டியிருக்கிறார்.
ஆனால், மற்றவர்களைப்போல் டீச்சர் நடிகை அடங்கிப் போய்விடவில்லையாம். தனக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குனரை படப்பிடிப்பு தளத்தில் அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டாராம். படப்பிடிப்பு தளத்தில் கண்டிப்பான இயக்குனராக வலம்வந்த இயக்குனருக்கு, நடிகையின் பளார் அறை மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாம்.
இதைத் தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு குழு இயக்குனரை அழைத்து கண்டித்தும் உள்ளதாம். இனிமேல், இதுபோன்ற பிரச்சினைகள் வந்தால் படத்தில் இருந்து தூக்கிவிடுவதாகவும் தயாரிப்பாளர் தரப்பு அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இயக்குனர் தற்போது பெட்டிக்குள் அடைபட்ட பாம்பாக அடங்கிப் போயிருக்கிறாராம்.

விசாலமான நடிகரும் பின்னணி பாடகி நடிகை ஒருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விசாலமான நடிகரும், உயரமான பாடகி நடிகையும் தற்போது ஒரு படத்தில் சேர்ந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கையில், திடீரென இரண்டு சேர்ந்து கோயிலுக்கு சென்று மாலையும் கழுத்துமாக நின்று எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இதையடுத்து, இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் பரவியது. இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, இருவரும் கோயிலில் தரிசிக்கவே சென்றதாகவும், அப்போது கோவில் நிர்வாகிகள் இவர்களுக்கு மாலை அணிவித்தாகவும் கூறுகிறார்கள்.
நடிகை ஏற்கெனவே இசையமைப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரபலமானவர். அதேபோல், நடிகரும் லட்சுமிகரமான நடிகையுடன் சேர்ந்து வாழ்வதாக கிசுகிசுக்கப்பட்டவர். இருவரும் திருமணம் செய்துகொண்டதாக வெளிவந்த செய்தியை அறிந்ததும் கோலிவுட் வட்டாரமே கொஞ்சம் அதிர்ந்துதான் போனதாம்.