என் மலர்
கிசுகிசு
நடிகை ஒருவர் ஒரு நடிகருக்காக ரொமான்ஸ் காட்சியில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம்.
சமத்தான நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால் தொடர்ச்சியாக படங்களில் ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒப்புக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறார். அப்படி நடிக்கும் படங்களிலும், ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கமாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என்று நிபந்தனை விதித்து வருகிறாராம்.
ஆனால், ஒரேயொரு நடிகருக்காக அந்த நடிகை தன்னுடைய நிபந்தனைகளையெல்லாம் தளர்த்தியிருக்கிறாராம். அந்த மூன்றெழுத்து நடிகருடன் ஏற்கெனவே இரண்டு படங்களில் ஜோடி போட்டுள்ள நடிகை தற்போது மூன்றாவதாகவும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அந்த படத்தில் நடிகைக்கும் நடிகருக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறதாம். சமத்தான நடிகை இதில் நடிக்க தயங்குவாரோ என்ற பயத்தில் இருந்த படக்குழுவுக்கு அந்த நடிகை ரொமான்ஸ் காட்சியில் நடிக்க ரெடி பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். அதுவும், இந்த நடிகருக்கு மட்டும்தான் அந்த சலுகை அறிவிப்பு வேறு விட்டுள்ளாராம். இயக்குனர் எப்படியெல்லாம் சொல்கிறாரோ அப்படியெல்லாம் நடிக்கத் தயார் எனவும் சொல்லியுள்ளாராம்.

டுவிட்டரில் இழிவான கருத்து தெரிவித்த நபரை பிரபல நடிகை ஒருவர் ஓடவிட்டிருக்கிறார்.
மலையாளத்தில் செல்பீ படத்தின் மூலம் அறிமுகமாகிய அந்த நடிகை, தமிழில் விரல் நடிகருடன் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது கோலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார்.
மூக்கு நீளமான வாரிசு நடிகருடன் அந்த நடிகை நடித்துள்ள புதிய படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், அரசியல் வாரிசு நடிகருடனும் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிசியான நேரத்திலும் டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் அந்த நடிகை உலா வரும் போது, நெட்டிசன்களில் ஒருவர் தெரிவித்த இழிவான கருத்துக்கு நடிகை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அந்த நெட்டிசன், மக்கள் தியேட்டருக்கு செல்வதே நடிகைகளை பார்ப்பதற்கும், நடிகையின் கவர்ச்சியை ரசிப்பதற்கும் தான் என்று கூறியிருக்கிறார்.
இந்த கருத்தை பார்த்து கொந்தளித்த அந்த நடிகை, அந்த நெட்டிசனிடம், மக்கள் தியேட்டருக்கு சென்று நல்ல படங்களையே பார்க்க விரும்புகின்றனர். மாறாக நடிகைகளின் கவர்ச்சியை ரசிப்பதற்காக செல்லவில்லை என்று கூறியிருக்கிறார். அவ்வாறு நீங்கள் நினைத்தால் உங்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். நடிகையின் இத்தகைய கருத்தை பார்த்த அந்த நெட்டிசன் தனது கருத்தை அழித்து விட்டு ஓடிவிட்டார்.

வாய்ப்பு கிடைக்காததால் புதிதாக போட்டுக்கொண்ட நிபந்தனைகளை நடிகை ஒருவர் தளர்த்திக் கொண்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ஆரம்பத்தில் சேலைக்கடை விளம்பரத்தில் நடித்துவந்த நடிகைக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவே படங்களில் நடிக்கத்தொடங்கி பிசியான நடிகையானார். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகை பட்டியலிலும் இடம்பிடித்தார். சமீபத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில், நடிகை இனிமேல் நடிக்கும் படங்களுக்கு புதிதாக நிபந்தனைகள் எல்லாம் விதிக்கத் தொடங்கினார்.
முன்னணி நடிகைகளாக வலம்வந்த நடிகைகள் சிலர், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மட்டுமே தேர்வு செய்து என்ற நிபந்தனையுன் சில படங்களில் நடித்து வருகின்றனர். அந்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தனக்கும் அதுபோல் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று நினைத்த இந்த நடிகையும், தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் இருந்தால் கூறுங்கள் என்று நிபந்தனை விதிக்கிறாராம்.

அப்படி இவரை தேடிவந்த பல இயக்குனர்களும் தங்களிடம் அப்படியொரு கதையொன்றும் இல்லை என்று திரும்பி சென்றுவிட்டார்களாம். இதனால், தொடர்ந்து கதை கேட்டு வந்தவருக்கு எந்த கதையும் பிடிக்காததால் வாய்ப்புகள் இல்லாமலேயே போய்விட்டதாம். இப்படியே தொடர்ந்தால் நாம் ஓரக்கட்டப்படுவோம் என்று நினைத்தாரோ என்னவோ! திடீரென்று தன்னுடைய நிபந்தனையை தளர்த்திக் கொண்டுள்ளாராம்.
முன்னணி நடிகைகள் எல்லோரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கச் சென்றுவிட்டதால் இளம் ஹீரோக்கள் அதற்கடுத்தபடியாக இருக்கும் இந்த நடிகையுடன் டூயட் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறார்களாம். ஆகையால், வாய்ப்பு இருக்கும்போதே எட்டி பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல் நடிகையும் முன்புமாதிரி எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்ற லெவலுக்கு இறங்கி வந்துவிட்டாராம்.

தமிழ் தெரிந்த நடிகர்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்று ஒரு நடிகர் புலம்பி வருகிறாராம். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் அந்த மூத்த நடிகர். ஆரம்ப காலங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் தற்போது ஹீரோவுக்கு இணையான வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்கூட மூன்றெழுத்து படமொன்றில் முக்கியமான வில்லன் வேடம் ஏற்று நடித்து, நடிப்பால் மிரள வைத்திருந்தார்.
இந்த நடிகருக்கு முழுமையான திறமை இருந்தும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு கதாபாத்திரங்கள் அமையவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதாம். இதற்கு காரணமாக அவர் நினைப்பது, வெளிமாநில வில்லன்களுக்கு தமிழ் சினிமா அதிக வாய்ப்புகள் கொடுப்பதுதானாம். மேலும், இங்குள்ள இயக்குனர்கள் தமிழிலேயே திறமையான நடிகர்கள் இருந்தாலும், வெளிமாநில நடிகர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ் நடிகர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்று ஆதங்கப்படுகிறாராம்.

மேலும், அப்படி வரும் வெளிமாநில நடிகர்களின் பெயர்களை உச்சரிக்கத் தெரியாமல் இருக்கும் சூழ்நிலை இங்கு நிலவுகிறது. அவர்களுடைய பெயர்களையே எழுதி வைத்துதான் உச்சரிக்கிறார்கள். பெயரைக்கூட உச்சரிக்க முடியாத ஒருவரை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறார்களே தவிர, தமிழ் தெரிந்த நடிகர்களை அவர்கள் கண்டுகொள்வதாக இல்லை என்று தனது சக நண்பர்களிடம் சொல்லி புலம்புகிறாராம்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் காமெடி படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுக்கவிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களாக அறிமுகமான பலரும், தற்போது நடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஒருவரும் அந்த வரிசையில் இணையவிருக்கிறாராம்.
முதல் படத்திலேயே தனது இசையால் உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த அவருக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றி வந்த அந்த இசையமைப்பாளருக்கும் - பட்டதாரி நடிகருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக, பட்டதாரி நடிகரின் படங்களில் இந்த தற்போது இசையமைக்கவில்லை. பட்டதாரி நடிகரும் தனக்கென அடுத்த ராசியான இசையமைப்பாளரை தேர்வு செய்துவிட்டார்.

இந்நிலையில், விரல் நடிகருடன் இணைந்து பீப் பாடல் சர்ச்சையிலும் சிக்கிய அந்த இசையமைப்பாளர், பின்னர் ஒருவழியாக அந்த பிரச்சனையில் இருந்து மீண்டார்.
இதையடுத்து அந்த இசையமைப்பாளருக்கு பிரபல நகைக்கடை அதிபரின் மகளுடன் திருமணம் என்று ஒரு செய்தி பரவி வந்தது. ஆனால் அதனை மறுத்த இசையமைப்பாளர், தற்போது காமெடி படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இசையமைப்பாளரிடம் கதை சொல்லிய புதுமுக இயக்குநர் ஒருவர் அந்த படத்தில், அவர் தான் நடிக்க வேண்டும் என்று நச்சரிக்கிராறாம்.
கதையை கேட்ட இசையமைப்பாளருக்கும் கதை பிடித்துப் போக நல்ல பதிலாக சொல்வதாக இயக்குநரிடம் உறுதி அளித்திருக்கிறாராம். இப்படி இசையமைப்பாளர்கள் அனைவரும் நடிகர்கள் ஆனால், நடிகர்களின் நிலைமை என்னாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

நடிகை ஒருவர் மீண்டும் சரும பிரச்சினைக்கு ஆளாகியுள்ளாராம். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
சமத்தான நடிகை ரொம்ப நேரம் வெயிலிலோ, அதிக வெளிச்சம் கொண்ட விளக்கு முன்போ நின்றால் சருமப் பிரச்சினை ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார். இப்படி சருமப் பிரச்சினையால் முன்னணி இயக்குனர்களின் படங்களில்கூட இவரால் நடிக்க முடியாமல் போனது.
இப்போது முன்பு எப்போதும் உள்ளதைவிட கடுமையான வெயில் வாட்டி எடுப்பதால் அந்த நடிகைக்கு மீண்டும் சரும பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எப்போதும் பிறந்தநாளை வெளிப்படையாக கொண்டாடும் நடிகை, சமீபத்தில் அவருடைய பிறந்தநாளை ரொம்பவும் அடக்கியே வாசித்தாக சொல்லப்படுகிறது.

விரைவில் இவருக்கு கல்யாணம் வேறு ஆகப்போவதால் தான் கமிட்டான படங்களை இவர் முடித்துக் கொடுப்பாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும், சருமப்பிரச்சினையில் இருந்து மீண்டுவர நடிகை கடுமையாக போராடி வருகிறாராம். தன்னை நம்பி படங்களில் ஒப்பந்தம் செய்த இயக்குனர்களை ஏமாற்றிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம்.

படத்தில் நடிகர் முத்தக்காட்சி கேட்டதால், ஒரு நடிகை கதறி அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
அந்த பவரான நடிகர் ஆரம்பத்தில் கதாநாயகனாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவரை காமெடியனாகத்தான் சினிமா உலகம் பார்க்க ஆரம்பித்தது. அதனால், சுதாரித்துக்கொண்ட அந்த நடிகர் அடுத்தடுத்து காமெடி வேடத்தில் நடித்து பிசியானார். முன்னணி நடிகர்களின் படங்களில்கூட அவரை காமெடியனாக நடிக்க வைக்க போட்டி போட்டனர்.
அந்தளவுக்கு பெரிய காமெடி நடிகராக வலம் வந்த அந்த பவரான நடிகர், சில படங்களில் தனக்கும் ஹீரோயின் வேண்டும் என்று அடம்பிடித்த கதையெல்லாம் அரங்கேறியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் அவ்வப்போது செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தற்போது, அந்த நடிகர் ஒரு படத்தில் தனக்கு ஹீரோயினியிடம் முத்தக்காட்சி வைக்கவேண்டும் என்று இயக்குனரிடம் கேட்டாராம்.

இயக்குனரும் பெரிய தயக்கத்துடனேயே அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவரிடம் போய், அந்த நடிகருடன் முத்தக்காட்சியில் நடிக்குமாறு கேட்டாராம். ஆனால், அந்த நடிகையோ முத்தக்காட்சியில் எல்லாம் நடிக்க முடியாது, அதுவும் அந்த நடிகருடன் முத்தக்காட்சியில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டு, தனது அறையில் சென்று கதறி அழுதாராம். இதனால் பதறிப்போன அந்த இயக்குனர் அந்த காட்சியை எடுக்கமுடியாது என்று நடிகரிடம் தடாலடியாக கூறிவிட்டாராம். நடிகருக்கு இதனால் பெரிய ஏமாற்றம் ஆகிவிட்டதாம்.

படக்குழு ஒன்று காதல் ஜோடியால் ரொம்பவும் அல்லல்பட்டார்களாம். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
இரண்டெழுத்து நடிகரும் நான்கெழுத்து நடிகையும் ஒருகாலத்தில் காதலர்களாக வலம்வந்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்திக்கு இரண்டு பேரும் மறுப்பும் தெரிவிக்கவில்லை, உறுதியான தகவலும் அளிக்கவில்லை. இதனால், இந்த செய்தி இன்னமும் வதந்தியாகவே கோலிவுட் வட்டாரத்தில் சுற்றி வருகிறது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு நட்சத்திர ஜோடிகளும் மூன்றெழுத்து படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் இருந்து இவர்களின் நெருக்கம் மேலும் அதிகமாகியுள்ளதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன்பு சில புகைப்படங்களும் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில், இந்த ஜோடிகளால் அந்த படக்குழுவும் பெரிய கஷ்டத்தை அனுபவித்துள்ளதாம். இதுவரைக்கும் அந்த இரண்டெழுத்து நடிகர் தனியாக நடித்த எந்த படமும் சரியாக ஓடியது கிடையாது. அப்படியிருக்கையில், முன்னணி நடிகர் போல் படங்களின் புரோமோஷனுக்கு வரமாட்டேன் என்று அடம்பிடிப்பார். இது ஒருபக்கம் படக்குழு தலைவலி கொடுத்தாலும், மற்றொருபுறம் இந்த இரண்டு ஜோடிகளும் படப்பிடிப்பு தளத்தில் ரொம்பவும் லூட்டி அடிப்பார்களாம். இதனால் ஒருசில நேரங்களில் படப்பிடிப்பும் ரொம்ப தாமதமாகவே நடந்துள்ளதாம்.
இது படக்குழுவுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம். எனவே, இனியாவது சுதாரித்துக்கொண்டு இந்த ஜோடியே ஒன்றாக எந்த படத்திலும் போடக்கூடாது என்று சினிமா வட்டாரங்களில் படக்குழுவினரே கூறி வருகிறார்களாம். ஆனால், அந்த நடிகரும் நடிகையும் இதைப்பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் இருந்து வருகிறார்களாம்.

நடிகை ஒருவர் தன்னால் கழற்றிவிடப்பட்ட காதலனால் பயத்தில் இருக்கிறாராம். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியான பட்டணத்து நடிகை இந்தியில் நடிக்கும்போது தன்னுடன் நடித்தவருடன் காதல் வயப்பட்டார். தனது காதலனின் பெயரையும் அந்த நடிகை தனது கையில் பச்சைக் குத்திக் கொண்டார். இந்த விவரம் பாலிவுட்டில் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், இவர்களுடைய காதல் வாழ்க்கை கொஞ்ச நாட்களிலேயே கசந்து போயுள்ளது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. காதல் தோல்வியால் அந்த நடிகையை காதலித்தவர் போதைக்கு அடிமையாகிவிட்டாராம். அவரால் அந்த போதையிலிருந்து வெளியேறவே முடியவில்லையாம்.

தன்னுடைய காதல் கதையை அந்த நடிகர் புத்தகமாக எழுதி வெளியிடவிருக்கிறாராம். இதனால், பட்டணத்து நடிகைக்கு தற்போது பீதி கிளம்பியுள்ளதாம். புத்தகமாக வெளியிட்டால் தன்னுடைய இமேஜ் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம்.

நடிகை ஒருவர் தனது கணவரையும், முன்னணி நடிகர்களையும் பொதுமேடையில் கலாய்த்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
ஜோதிமயமான நடிகை தற்போது தமிழ் சினிமாவில் இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகிவிட்டார். அவரது குடும்பத்தில் அவருக்கு கொடுத்திருக்கும் சுதந்திரம், மேடைகளிலும் அவரை சுதந்திரமாக பேசவிட்டிருக்கிறது என்றுதான் கோலிவுட் வட்டாரத்தில் பெரிய பேச்சாக இருந்து வருகிறது.
அப்படித்தான் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடிகை சகட்டுமேனிக்கு நடிகர்களையும், இயக்குனர்களையும் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். அதாவது, ஒரு பெரிய ஹீரோ படத்துக்கு எதுக்கு மூன்று, நான்கு ஹீரோயின்கள் போடுகிறார்கள். ஒரேயொரு ஹீரோயினை நடிக்கவைத்தால் போதாதா? என்று அவர் பேசிய பேச்சு, அரங்கம் மட்டுமில்லாது திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில்கூட இந்த நடிகை, முண்ணனி நடிகரின் படத்தில் நடிக்க கமிட்டாகி, பின்னர் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். அந்த படத்தில் அந்த நடிகருக்கு ஏற்கெனவே இரண்டு ஹீரோயின்கள் இருந்தனர். மூன்றாவதாக இவரும் கமிட்டாகி, அடுத்த சில நாட்களிலேயே அந்த படத்திலிருந்து வெளிவந்தது அனைவருக்கும் பெரிய கேள்வியை எழுப்பியது.
ஒருவேளை நடிகையின் இந்த எண்ணம்தான் அந்த படத்திலிருந்து இவர் விலக காரணமாக இருக்குமோ? என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இருப்பினும், நடிகை தற்போது சொல்லியிருப்பதும் சரிதானே? என்பதுபோலவும் பேசிக்கொண்டு வருகிறார்களாம். இப்படி பேசும் நடிகையின் கணவர்கூட இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் சேர்ந்து படம் பண்ணியிருக்கிறார்? என்பதை அவர் நினைவில் வந்திருக்காது போல.

புரமோஷனுக்கு வரமறுக்கும் நடிகையால் தயாரிப்பாளர் ஒருவர் டென்ஷனில் இருக்கிறாராம். அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த நடிகர், ஆரம்பத்தில் காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதன்பிறகு, அது போரடித்துப்போகவே ஆக்ஷனிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். இவர் நிறைய படங்களை தன்னுடைய பேனரிலேயே செய்தும் வருகிறார்.
இவர் தயாரிப்பில், இவர் நடிக்கும் படங்களுக்கு புரோமோஷன் செய்ய படக்குழுவினர் அனைவருக்குமே அழைப்பு விடுக்கப்படுமாம். அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இருக்குமாம். அதன்படிதான், இதுவரை நடந்தும் வந்துள்ளதாம்.

ஆனால், தற்போது இந்த நடிகர் நடித்துள்ள ஒரு படத்தின் புரோமோஷனுக்கு அப்படத்தில் நடித்த நடிகையை கூப்பிட்டால் அவர் வர மறுக்கிறாராம். நிறைய படங்களில் நடித்து வருவதால், என்னால் வரமுடியாது என்று அந்த நடிகையும் மழுப்பலான பதிலையே சொல்லி வருகிறாராம். இதனால் தயாரிப்பாளர் தரப்பு ரொம்பவும் டென்ஷனில் இருக்கிறார்களாம். ஆனால், நடிகையோ எதையும் கண்டுகொள்ளாதவராகவே இருக்கிறாராம்.

பிரபல தொகுப்பாளினி ஒரு விஷயத்தை ஐந்தே நாட்களில் வேண்டாம் என்று ஓடி வந்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
அந்த தொகுப்பாளினி சின்னத்திரையில் பிரபலமாக வலம் வருபவர். சிரித்துக்கொண்ட நட்சத்திரங்களை பேட்டியெடுப்பதில் பேர் போனவர். சமீபத்தில்கூட நடிகர் ஒருவர் இயக்குனராக களமிறங்கிய படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு கடந்த வருடம்தான் திருமணம் நடந்தது. காதலித்து பெற்றோர் சம்மதத்துடன்தான் இவர்களது திருமணம் நடந்தது.
திருமணம் நடக்கும் வரைக்கும் இந்த தொகுப்பாளிக்கு சமைக்கவே தெரியாதாம். திருமணத்திற்கு பிறகு இவர் சமைக்க கற்றுக் கொண்டது நூடுல்ஸ்தானாம். பெரிய ஓட்டல்களில் எல்லாம் ஆண்கள் சமைக்கும்போது, வீட்டில் மட்டும் பெண்கள் சமைக்க வேண்டுமா? என்பதுபோல் பேசும் இந்த நடிகை, இதனாலேயே இதுவரை சமையலை கற்றுக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளாராம்.

திருமணத்திற்கு பிறகும் இது நீடிப்பதாக பேச்சு அடிபடுகிறது. இருப்பினும், இந்த தொகுப்பாளினியும் சமையல் கற்றுக் கொள்ளவேண்டும் என்று சமையல் வகுப்புக்கு சென்றுள்ளார். ஆனால், ஐந்தே நாட்களில் அது வேண்டாம் என்று ஓடியே வந்துவிட்டாராம். அப்படி அங்கு என்ன நடந்தது? என்பதுதான் அனைவருக்கும் புரியாத புதிராக உள்ளதாக வெளிவட்டாரங்களில் பேசப்படுகிறது.