என் மலர்
கிசுகிசு

கிசுகிசு
படம் வெற்றி பெற்றதால் அதிக சம்பளம் கேட்கும் நடிகை
முன்னணி நடிகை ஒருவர் தன்னுடைய படம் வெற்றி பெற்றதால் தனது சம்பளத்தை அதிகமாக உயிர்த்தி இருக்கிறாராம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். இவர் நடிப்பில் உருவான திரைப்படம் 5 மொழிகளில் பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாம். அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் நடிகைக்கு மவுசு அதிகமாகிவிட்டதாம்.
பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகையை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்து வருகிறாரார்களாம். ஆனால் நடிகை இதற்கு முன் ஒப்பந்தமான படங்களில் சம்பளத்தை தற்போது வைத்திருக்கிறாராம். காரணம் கேட்டால் தான் தற்போது பெரிய நடிகையாகி விட்டதாகவும், என்னை ஐந்து மாநிலங்களில் என்னை தெரியும் என்றும் கூறுகிறாராம்.
Next Story






