என் மலர்

  சினிமா

  கிசுகிசு
  X
  கிசுகிசு

  படப்பிடிப்பில் பேசாமல் இருக்கும் நடிகைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னணி கதாநாயகிகள் இருவர், ஒரே படத்தில் நடித்து வரும் நிலையில், இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வருகிறார்களாம்.
  வீரமான நடிகையும், வாரிசு நடிகையும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக இருந்து வருகிறார்களாம். இருவரும் புதிய படங்களை பிடிக்க போட்டாபோட்டி போட்டு வருகிறார்களாம். இந்த நிலையில், இருவரும் ஒரே படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்களாம்.

  காரணம் பெரிய நடிகர் என்பதால், இருவரும் மறுக்காமல் நடிக்க ஒப்புக் கொண்டார்களாம். படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து இருவரும் பேசிக்கொள்வதில்லையாம். தனித்தனியாக இருவரும் கேரவேன் சென்று விடுகிறார்களாம். இது எங்கே போய் முடிய போகிறது என்று படக்குழுவினர் பயந்து இருக்கிறார்களாம்.
  Next Story
  ×