search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    கெஞ்சும் இயக்குனர்... மிஞ்சும் நடிகை...

    பிரபல இயக்குனர் ஒருவர் நடிகையை சமாதானம் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறாராம்.
    மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்று தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்களாம். இதில் முன்னணி நடிகையாக இருக்கும் பெரிய நம்பர் நடிகை கதாநாயகியாக நடிக்கிறாராம். இவருக்கு கணவர் வேடத்தில் நடிக்க சின்ன நடிகர் ஒருவரை தேர்வு செய்தார்களாம். 

    இதனால் கோபமடைந்த நடிகை, தனக்கு ஜோடியாக சின்ன நடிகரை நடிக்க வைக்கக் கூடாது என படத்தின் இயக்குனரிடம் சண்டை போட்டு இருக்கிறாராம். நடிகையிடம் கெஞ்சி சமாதானம் செய்து வருகிறாராம் இயக்குனர். ஆனால் நடிகையோ இயக்குனர் பேச்சை கேட்காமல் மிஞ்சுகிறாராம்.
    Next Story
    ×