என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    நடிகை எடுத்த புதிய முடிவு... அட்வைஸ் பண்ணும் சக நடிகைகள்

    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் புதிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வாரிசு நடிகை, அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி பிசியாக இருக்கிறாராம். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு மொழிகளில் பல படங்கள் கைவசம் வைத்துள்ளாராம். பட வாய்ப்பு அதிகரித்து வருவதால் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறாராம்.

    சம்பாதிக்கும் பணத்தை வைத்து புதிய படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம் நடிகை. இதையறிந்த சக நடிகைகள், தயாரிப்பில் இறங்க வேண்டாம் என்றும், சம்பாதித்த பணத்தை வீணாக்கிடாத என்றும் அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.
    Next Story
    ×