என் மலர்
சினிமா

கிசுகிசு
வாரிசு நடிகருக்கு நோ சொன்ன நடிகைகள்
வாரிசு நடிகர் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காததால் கடும் அப்செட்டில் உள்ளாராம்.
அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகர் ஒருவர், திரையுலகில் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தாராம். இவர் இவ்வாறு நடிக்க இவர் தந்தை தான் காரணம் என சொல்கிறார்கள். ஏனெனில் அவர் மிகப்பெரிய தயாரிப்பாளராம்.
இப்படி செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்த அந்த நடிகர், தற்போது ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராம். ஏனெனில் அவர் அடுத்ததாக நடிக்கப்போவது பாலிவுட் படமாம். அதில் நாங்கள் நடிக்க மாட்டோம் என முன்னணி நடிகைகள் தெரிவித்துவிட்டதால், இரண்டாம் நிலை ஹீரோயின்களிடம் பேசி வருகிறார்களாம்.
Next Story






