என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    அப்படி நடித்தால் தப்பில்லை.. துணிச்சலாக பேசும் நடிகை

    தமிழ், இந்தி மொழிகளில் நடித்த பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் அப்படி நடித்தால் தப்பில்லை என்று துணிச்சலாக கூறியிருக்கிறாராம்.
    தமிழில் உச்ச நடிகராக இருக்கும் நடிகருக்கு ஜோடியாக நடித்த நாயகி புதுசாக ஒரு இந்தி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாராம். அதில் ஒரு காட்சியில் அவர் முழு நிர்வாணமாக தோன்றுகிறாராம்.

    ‘‘இப்படி நடிக்க எப்படி துணிந்தீர்கள்?’’ என்று கேட்பவர்களிடம், ‘‘நிர்வாணம் தப்பு அல்ல’’ என்று சிரித்தபடி கூறுகிறாராம். 
    Next Story
    ×