என் மலர்
சினிமா

கிசுகிசு
இளம் நடிகரின் சம்பளத்தை கேட்டு அதிர்ந்து போன முன்னணி நடிகர்கள்
இளம் நடிகர் ஒருவரின் சம்பளத்தை கேட்டு முன்னணி நடிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்த இருக்கிறார்களாம்.
தமிழில் வெளியான டப்பிங் படம் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்த நடிகர், இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறாராம். இதற்காக நடிகருக்கு 30 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
இது அந்த மாநிலத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களை விட அதிக சம்பளமாம். நடிகரின் சம்பளத்தை கேட்ட சக நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.
Next Story






