என் மலர்
சினிமா

கிசுகிசு
ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும்... நடிகரிடம் வாய்ப்பு கேட்ட நடிகை
ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரபல நடிகரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் வாரிசு நடிகை, தற்போது தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம். இவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க அங்கிருக்கும் தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்களாம்.
இதை தெரிந்துக் கொண்ட நடிகை தெலுங்கு பக்கம் கொஞ்ச நாள் போய்விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம். மேலும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவரிடம் நேரடியாகவே உங்களுடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். நடிகரும் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு சென்றிருக்கிறாராம்.
Next Story






