search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    கொடுத்த பணத்தை கேட்கும் தயாரிப்பாளர்... தர மறுக்கும் பிரபல நடிகர்

    பிரபல நடிகரிடம் கொடுத்த பணத்தை தயாரிப்பு நேரம் திருப்பி கேட்க, நடிகர் மறுத்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவை கட்டுக்குள் வைத்திருக்கும் தயாரிப்பாளர் பல முன்னணி நடிகர்களிடம் முன்பணம் கொடுத்து தன் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து இருக்கிறாராம். தற்போது நிலைமை சரியில்லாததால் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு  வருக்கிறாராம் தயாரிப்பாளர். 

    இதில் பிரபல நடிகராக இருக்கும் ஹீரோ நடிகரிடம் தயாரிப்பு நிறுவனம் கோடிக்கணக்கில் முன்பணம் கொடுத்து இருக்கிறார்களாம். இந்த பணத்தை தயாரிப்பு நிறுவனம் கேட்க நடிகரோ உங்களுடைய படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன் பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறி வருகிறாராம். ஆனால் நிறுவனமோ கொடுத்த பணத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்து வருகிறார்களாம்.
    Next Story
    ×