search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    இயக்குனரை வளைத்துப் போட முயற்சிக்கும் பிரபல நடிகர்

    பிரபல நடிகர் ஒருவர் இளம் இயக்குனர் ஒருவரை வளைத்துப் போட முயற்சி செய்து வருகிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகரான வீரமான நடிகரை வைத்து சமீபத்தில் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர், மீண்டும் அவரை வைத்து மற்றொரு படத்தை உருவாக்கி வருகிறாராம். இந்த படம் தற்போது ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

     இந்நிலையில் அந்த இயக்குனரை பிகில் அடித்த நடிகர் அணுகி எனக்கு ஒரு கதை சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறாராம். இயக்குனரோ கேட்டுவிட்டு சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டாராம். சில நாட்கள் கழித்து மீண்டும் நடிகர் தரப்பில் இயக்குநரை  அணுகி கதை ரெடி ஆகிவிட்டதா என்று கேட்கிறார்களாம். இயக்குனரோ ரெடி பண்ணிவிட்டு சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டாராம்.

    ஆனால் நடிகரோ அந்த இயக்குனர் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறாராம்.
    Next Story
    ×