search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    நடித்தால் ஹீரோதான்... முன்னணி ஹீரோ படத்தில் நடிக்க மறுத்த முன்னாள் ஹீரோ

    நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பல பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம் முன்னாள் ஹீரோ.
    80களில் கொடிகட்டிப் பறந்த ஹீரோ தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். நடித்தால் கதாநாயகன் தான் என்று அடம் பிடித்த நடிகர், வரும் பட வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்து வருகிறாராம்.

     சில நாட்களுக்கு முன்பு நடிகரிடம் தளபதியான நடிகருக்கு அப்பா வேடத்தில் நடிக்க வேண்டும் என்று அழைப்பு வந்ததாம். ஆனால் நடிகரோ நடித்தால் ஹீரோதான் இல்லையென்றால் நடிக்கமாட்டேன் என்று விடாப்பிடியாக சொல்லிவிட்டாராம்.
    Next Story
    ×