search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    அவசரமாக திருமணம் செய்து கொண்ட நடிகை... காரணம் தெரிந்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

    பிரபல நடிகை ஒருவர் அவசரமாக திருமணம் செய்து கொண்டதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்களாம்.
    வாரிசு குடும்பத்தில் பிறந்த நடிகை, தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு காணாமல் போனாராம். பின்னர் பெரிய முதலாளி வீட்டில் நுழைந்து மிகவும் பிரபலமானாராம்.

     ஏற்கனவே இரண்டு கணவரை பிரிந்த இவர் சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டாராம். ஊரடங்கு நேரத்தில் திடீரென்று நடிகை திருமணம் செய்ததால் ஏன் இவ்வளவு அவசரம் என்று பலரும் பேசி வந்தார்களாம்.

     தற்போது நடிகை திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆனதால் தான் சீக்கிரமே திருமணம் செய்து கொண்டார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறார்களாம்.
    Next Story
    ×