என் மலர்
சினிமா

கிசுகிசு
ஒரு தடவை பட்டது போதும்... இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்... நடிகையின் திடீர் முடிவு
பிரபல நடிகை ஒரு தடவை பட்டது போதும் இனிமேல் அப்படி பண்ண மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
நண்பர்களுடன் இணைந்து சென்னையில் கிரிக்கெட் விளையாட நடிகை, தன் கணவருடன் சேர்ந்து ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டாராம். அந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு சரியாகப் போகவில்லையாம்.
இதனால் இனிமேல் படத்தை தயாரிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். நடிகையிடம் எப்போது அடுத்த படம் தயாரிக்கப் போகிறார்கள் என்று கேட்டால், ஒரு தடவை பட்டது போதும்.. இனிமேல் படம் தயாரிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம்.
Next Story






