search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    ஊரடங்கிலும் ஊர் சுற்றும் நடிகை

    இளம் நடிகை ஒருவர் ஊரடங்கு உத்தரவின் போதும் ஊர் சுற்றி வருகிறாராம்.
    முதல் படத்திலேயே கண்ணை காட்டி பல ரசிகர்களை வசியம் செய்த நடிகை, அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக பல போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டாராம்.

    இதற்கு பலனாக இரண்டு மூன்று படங்கள் வாய்ப்பு கிடைக்க, அந்தப் படங்கள் சரியாக ஓடாததால் மறுபடியும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டிருக்கிறாராம்.

    தற்போது ஊரடங்கிலும் பட வாய்ப்புக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை சந்தித்து வருகிறாராம். இதைக் கேள்விப்பட்ட பலர் ஊரடங்கிலும்  நடிகை இப்படி ஊர் சுற்றுகிறார் என்று பேசி வருகிறார்களாம்.
    Next Story
    ×