என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    பாட்டிக்கு எதுக்கு தேவையில்லாத வேலை - நடிகையை கலாயிக்கும் ரசிகர்கள்

    பாட்டிக்கு எதுக்கு தேவையில்லாத வேலை என்று நடிகையை பலரும் கலாய்த்து வருகிறார்களாம்.
    சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த ஓ போட்ட நடிகை, மீண்டும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.

    அவ்வப்போது தன் கவர்ச்சி படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுகிறாராம். இவரிடம் ரசிகர் ஒருவர், 'உங்கள் வயது என்ன?' எனக் கேட்க, அதற்கு நடிகை, ''எனக்கு எப்போதுமே 16 வயது தான்,'' என கூறினாராம். ஆனால், இதற்கு பலர் பாட்டிக்கு எதுக்கு தேவையில்லாத வேலை என்று கலாய்த்து வருகிறார்களாம்.
    Next Story
    ×