என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீண்டும் கேக் வெட்டி கொண்டாடிய மாமன்னன் படக்குழு
    X

    மீண்டும் கேக் வெட்டி கொண்டாடிய 'மாமன்னன்' படக்குழு

    • 'மாமன்னன்' திரைப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • 'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.



    இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மாமன்னன்' படத்தின் வெற்றியை நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டானர். இதையடுத்து 'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது.



    இந்நிலையில் 'மாமன்னன்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், கிர்திகா உதயநிதி, கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் இருந்தனர். இது தொடர்பான வீடியோவை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    Next Story
    ×