என் மலர்
சினிமா செய்திகள்

"மார்கன்" படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு
- மார்கன் திரைப்படம் கடந்த ஜூலை 27ம் தேதி வெளியானது.
- படத்தின் முதல் ஆறு நிமிட காட்சியை விஜய் ஆண்டனி வெளியிட்டார்.
விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'மார்கன்'. இப்படம் விஜய் ஆண்டனியின் 12-வது திரைப்படமாகும்.
விஜய் ஆண்டனியின் தயாரிப்பு மற்றும் இசையமைப்பில் உருவான இப்படத்தை லியொ ஜான் பால் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாகவும், பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மார்கன் திரைப்படம் கடந்த ஜூலை 27ம் தேதி வெளியானது.
படம் வெளியானதற்கு முந்தைய நாளின், படத்தின் முதல் ஆறு நிமிட காட்சியை விஜய் ஆண்டனி வெளியிட்டார்.
இந்நிலையில், மார்கன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
Next Story






