search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    மகத்
    X
    மகத்

    வெறித்தனமான உடற்பயிற்சி... சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறிய பிரபல நடிகர்

    ஊரடங்கு நேரத்தில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து பிரபல நடிகர் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறி இருக்கிறார்.
    அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் மகத்.  தற்போது இவர் 'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். 

    மகத்

    இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவிற்கு வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
    Next Story
    ×