search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகை மீரா மிதும்
    X
    நடிகை மீரா மிதும்

    பப்பில் இளைஞருடன் ஆட்டம் போட்ட மீரா மிதுன் - வீடியோ

    பிக்பாஸ் வீட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான மீரா மிதுன், தற்போது இளைஞருடன் பப்பில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
    தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். வீட்டிற்குள் சென்ற சில நாட்களிலேயே வீட்டில் இருப்பவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டு சில தினங்களிலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.

    இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பப்பில் இளைஞருடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    Next Story
    ×