என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன்
Byமாலை மலர்4 April 2019 9:23 AM GMT (Updated: 4 April 2019 9:23 AM GMT)
தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகும் `உயர்ந்த மனிதன்' படத்தில் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #UyarndhaManithan
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல்முறையாக எஸ்.சூர்யாவுடன் இணைந்து நேரடி தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ்வாணன் இயக்கத்தில் ‘உயர்ந்த மனிதன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படத்தில் அமிதாப் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு இந்தி படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். தமிழ், மற்றும் இந்தியில் இந்த படம் உருவாகி வருகிறது. #UyarndhaManithan #AmitabhBachchan #SJSuryah #RamyaKrishnan
Next Story
×