என் மலர்

  சினிமா

  அஜித்தின் அரசியல் படம்
  X

  அஜித்தின் அரசியல் படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருக்கிறார். #AjithKumar #HVinoth
  அஜித் எச்.வினோத் இயக்கி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு, சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் எச்.வினோத் இயக்க இருக்கும் அதிரடி அரசியல் திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார்.

  ‘விஸ்வாசம்’ படத்தில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் - நடிகர் கூட்டணி என்பதால் வினோத் திரைக்கதையைக் கூர்தீட்டி கொண்டிருக்கிறார். அஜித் இதுவரை அரசியல் படங்கள் எதிலும் நடித்ததில்லை.   விஜய், கத்தி, மெர்சல், சர்கார் படங்களில் அரசியல் வசனம் பேசினார். சூர்யா அடுத்து நடித்து வரும் என்.ஜி.கே படம் அரசியல் படம்தான். இந்த வரிசையில் தற்போது அஜித்தும் சேர்ந்து இருக்கிறார். #AjithKumar #Thala60 #Thala61 #HVinoth

  Next Story
  ×