என் மலர்

  சினிமா

  கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
  X

  கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் கர்ணன் படத்திற்காக உடை எடையை விக்ரம் ஏற்றி வருகிறார். #Chiyaan #Vikram #ChiyaanVikram
  விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம்', 'சாமி 2' என 2 படங்கள் வெளியீட்டிற்கு தயாராகிவிட்டன. கமல் தயாரிப்பில் நடிப்பதை அடுத்து விக்ரம் இந்தியில் நடிக்க இருக்கிறார்.

  மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் கர்ணன் என்னும் சரித்திர படத்தில் கர்ணனாக நடிக்க இருக்கிறார். இதற்காக தனது உடலை ஆஜானுபாகுவான தோற்றத்துக்கு மாற்றி இருக்கிறார்.  பீமா படத்தில் நடித்தபோது இருந்ததைவிட அதிகமாக உடல் எடையை ஏற்றி இருக்கிறார். இந்த தோற்றம் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து வருகிறார்.
  Next Story
  ×