என் மலர்

  சினிமா

  எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
  X

  எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெட்ராஸ் படம் மூலம் புகழ் பெற்ற கேத்ரீன் தெரசா, தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்திருக்கிறார். #CatherineTresa
  மெட்ராஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்ரீன் தெரசா. கடம்பன், கணிதன் படங்களில் தொடர்ந்து நடித்தவர் அடுத்து சித்தார்த்துக்கு ஜோடியாக சாய்சேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

  சாய்சேகர் கேத்ரீன் பற்றி கூறும்போது ‘இது வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது. நன்றாக நடிக்க தெரிந்த கதாநாயகி தான் வேண்டும். அதனால் தான் கேத்ரீன் கொண்டு வந்தோம். மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் நடித்தார்.   ஒரு காட்சியில் வில்லன் அவரது தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்து வரவேண்டும். இன்னொரு காட்சியில் 30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடிக்க வேண்டும். எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்தார்’ என்று கூறி இருக்கிறார்.
  Next Story
  ×