என் மலர்

    சினிமா

    கஜினிகாந்த் ரிலீஸ் தேதி அறிவிப்பு
    X

    கஜினிகாந்த் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Ghajinikanth
    ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கஜினிகாந்த்’. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்த படத்தை இயக்குகிறார். 

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். காமெடி கலந்த குடும்ப படமாக உருவாக இருக்கும் இந்த படத்தற்கு பாலமுரளிபாலு இசையமைக்கிறார். பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். 



    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் தணிக்கை அதிகாரிகள் பார்த்த இப்படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கினர். தற்போது இப்படத்தை ஜூலை 27ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். #Ghajinikanth 
    Next Story
    ×