என் மலர்
குழந்தையாக இருந்த போது தான் கற்பழிக்கப்பட்டதாக 79 வயது ஆலிவுட் நடிகை ‘செக்ஸ்’ புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
குழந்தையாக இருந்த போது கற்பழிக்கப்பட்டதாக 79 வயது ஆலிவுட் நடிகை ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளார்.
பிரபல முன்னாள் ஆலிவுட் நடிகை ஜானே பான்டா. தற்போது இவருக்கு 79 வயது ஆகிறது. இவர் ஆஸ்கர் விருது வென்றுள்ளார். சமீபத்தில் இவரை பிரி லார்சன் என்ற நடிகை ஒரு இணையதள செய்தி நிறுவனத்துக்காக பேட்டி கண்டார்.

அப்போது அவர் தனது கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்ந்தார். தான் நடிகையாக இருந்த போது சந்தித்த பிரபலங்கள், ‘செக்ஸ்’ தொந்தரவுகள் குறித்து மனம் திறந்து கருத்துக்களை தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் தான் குழந்தையாக இருந்த போது ‘செக்ஸ்’ தொந்தரவில் சிக்கியதாக கூறினார். மேலும் தான் கற்பழிக்கப் பட்டதாகவும் பகிரங்கமாக தனது மன வேதனையை வெளிப்படுத்தினார்.
அது தனது மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியதாகவும், பல இரவுகள் தூக்கமின்றி தவித்ததாகவும் அவர் கூறினார்.

டுவிட்டரில் ஆபாச படம், செய்திகளை வெளியிட்ட பாடகி சுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டதாக அவரது கணவர் கார்த்திக் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரபல சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் ஆட்கள் தன்னை காயப்படுத்தி விட்டதாக கூறி இருந்தார். படமும் வெளியானது.
பின்னர் அந்த தகவலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சுசித்ரா கூறி இருந்தார். இதுபற்றி சுசித்ராவின் கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலில், ‘சுசித்ராவின் டுவிட்டர் யாரோ சிலரால் முடக் கப்பட்டு விட்டது. அதில் வெளியான படத்துக்கும், செய்திக்கும் எனது மனை விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தப் பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறி இருந்தார்.

தொடர்ந்து டுவிட்டரில் வெளியான செய்தியில் சுசித்ரா அவரது கணவர் கார்த்திக்கை டைவர்ஸ் செய்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. பின்னர் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. முடக்கப்பட்ட டுவிட்டர் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சுசித்ராவின் டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, டி.வி. தொகுப்பாளர் டி.டி. ஆகியோரின் அந்தரங்க படங்கள் வெளியானது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி விளக்கம் அளித்த சுசித்ரா, “மர்ம நபர்களால் எனது டுவிட்டர் வலைத்தளம் முடக்கப்பட்டு இருக்கிறது. யாருடைய புகைப்படமும் என்னிடம் இல்லை. நான் யாரையும் இழிவுபடுத்தும் ஆள் இல்லை. முன்பும் ஒருமுறை என் டுவிட்டர் முடக்கப்பட்டது. என்னை தொடர் பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் பாடகி சுசித்ராவின் கணவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், “சுசித்ரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது மனநிலை மாறியதால்தான் இதுபோல் நடந்து விட்டது. நாங்கள் அவரை கண்காணித்து வருகிறோம்.

பாதிக்கப்பட்ட அனைவரையும் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன். எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். கார்த்திக்கின் இந்த விளக்கத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒரு இசை அமைப்பாளருடன் விருந்தில் கலந்து கொண்டபோது தான் குடித்த பானத்தில் மருந்து கலக்கப்பட்டு இருந்தது. பிறகு நடந்த அந்த பயங்கர அனுபவத்தை இங்கு கூற முடியாது என்றும் சுசித்ரா பெயரில் தகவல் பதிவாகி இருக்கிறது.
இதன்பிறகு சுசித்ரா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. யாரோ தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இன்று காலை தான் இந்த தகவல் எனக்கு தெரியும். எனக்கும், என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் தகவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

எக்ஸ் மேன் வரிசையில் வோல்வோரின் கதையின் கடைசி பாகமாக வெளியாகியுள்ள `லோகன்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
படத்தின் நாயகர்களான வோல்வோரின், பேராசிரியர் எக்ஸ் மற்றும் கேலிபர் ஆகிய 3 பேரும் மெக்சிகோ நகருக்கு வெளியே ஒளிவுமறைவாக வாழ்ந்து வருகின்றனர். வோல்வோரின் பிறந்து கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கும் மேல் ஆகிறது என்பது நாம் அறிந்ததே. அவரது உடல்நிலை முன்பு போல சரிவர ஒத்துழைப்பதில்லை. அவரது சக்திகளும் வரவர குறைந்து வருகிறது. ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், அதிலிருந்து மீள முடியாமல் அவை தழும்புகளாக மாறி விடுகிறது.
இது ஒருபுறம் இருக்க பேராசிரியர் எக்ஸ்-ம் ஒரு வித மூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த பாதிப்பின் காரணமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்-மேன்களையும் கொன்று குவித்துள்ளார். பேராசிரியர் எக்ஸின் அறிவுரைப்படியே வோல்வோரின் ஒவ்வொரு வேலையையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், ட்ரான்ஸ்ஜென்ஸ் என்னும் இடத்தில் இருந்து தப்பி வரும் பெண் ஒருவர், வோல்வோரினை மறைமுகமாக சந்தித்து லாரா என்னும் பெண்ணை பார்த்துக் கொள்ளும்படி கேட்கிறார். மேலும் லாராவை கனடாவில் உள்ள ஒரு இடத்தில் பத்திரமாக கொண்டு சேர்க்கும்படியும் கேட்கிறாள். முதலில் அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் வோல்வோரின் பணம் பெற்றுக்கொண்டு ஒருவழியாக ஒத்துக் கொள்கிறார்.
அதே நேரத்தில் லாராவை கொல்ல ஒரு கும்பல் தேடி வருகிறது. அந்த நேரத்தில் லாரா தனது மகள் என்னும் உண்மையை அறியும் வோல்வோரின், லாராவை அந்த கும்பலிடமிருந்து எப்படி காப்பாற்றினார்? என்னென்ன இன்னல்களை சந்தித்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதிக்கதை.

வோல்வோரின்னாக வரும் ஹீ ஜேக்மேன் அவரது இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். படம் முழுவதும் வயதான தோற்றத்தில் வரும் வோல்வோரின் சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல அசத்தியுள்ளார். எக்ஸ் மேன் படங்களிலேயே வோல்வோரின் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படமாக அமைந்ததற்கு ஹீ ஜேக்மேனும் ஒரு முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதே போல் பேட்ரிக் ஸ்டீவர்ட்(போராசிரியர் எக்ஸ்), ரிச்சர்ட், பாய்ட், ஸ்டீபன் மெர்சண்ட், டஃப்னே கீன் உள்ளிட்ட அனைவரது நடிப்பும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் டஃப்னே கீனின் நடிப்பு மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது படத்திற்கு ப்ளஸ்.

எக்ஸ் மேன் வரிசையில் 17 வருடங்களாக படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், வோல்வோரினுக்காக 3 பாகங்கள் உருவாகியுள்ளன. அதில் லோகன் படமே 3வது மற்றும் கடைசி பாகமாகும். எக்ஸ் மென் வரிசையிலேயே வோல்வோரின் பாகமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன்னதாக கடந்த 2009-ஆம் ஆண்டு எக்ஸ் மேன் வோல்வோரின் என்ற முதல் பாகமும், 2013-ஆம் ஆண்டு தி வோல்வோரின் என்ற இரண்டாவது பாகமும் வெளியான நிலையில், வோல்வோரின் கதையின் கடைசி பாகமாக லோகன் படத்தை இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்டு இயக்கியுள்ளார்.
வோல்வோரின் படத்தின் 2வது பாகத்தையும் இவரே இயக்கியிருந்தார். வோல்வோரின் படத்திலேயே லோகன் பாகமே சிறந்த அதிரடி படமாக உருவாகியுள்ளது படத்தின் சிறப்பு. முழுக்க முழுக்க அதிரடி படமாக உருவாகியுள்ள லோகன், டார்க் நைட் படத்திற்கு பிறகு அதிகமாக பேசப்படும் படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக படத்தில் வோல்வோரின் வாராவை தனது மகள் என மறுக்கும் காட்சிகளும், லாராவுக்கு ஆபத்து வந்தால் அதில் வோல்வோரினுக்கு ஏற்படும் கோபத்தையும் இயக்குநர் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தின் சண்டைக்காட்சிகள் மலைப்பாகவும், விரும்பிப் பார்க்கும்படியும் உள்ளது. குறிப்பாக வோல்வோரின், டஃப்னே கீன் சண்டைக்காட்சிகளில் படத்தின் சண்டை இயக்குநர் சிறப்பாக பணியாற்றியுள்ளதை படத்தில் காண முடிகிறது. ஜான் மேத்திசனின் ஒளிப்பதிவும், வி.எஃப்.எக்ஸ். காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில் லோகன் வன்முறை விருந்து.

சுருதிஹாசனின் காதலர் என்ற சொல்லப்பட்ட லண்டனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்செல்லை சுருதியின் தந்தையும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார். அவர் சுருதியின் திருமணம் குறித்து பேசினாரா என்பதை கீழே பார்ப்போம்.
சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்செல் மும்பை வந்தார். அவரை சுருதிஹாசன் விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து வந்தார். இருவரும் ஜோடியாக நின்ற படங்கள் இணைய தளங்களில் வெளியாகின.
இருவரும் காதலர்கள் என்றும் ‘கிசுகிசு’ கிளம்பியது. காதலர் தினத்தை கொண்டாடுவதற்காகத்தான் கார்செல் மும்பை வந்தார் என்றும் தகவல் வெளியாகின.

ஆனால் சுருதிஹாசன் இதை கண்டு கொள்ளவில்லை. விரைவில் லண்டனில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் சுருதிஹாசன் பங்கேற்கிறார். அது பற்றிய ஏற்பாடுகள் செய்வதற்காக சுருதிஹாசனுடன் ஆலோசிப்பதற்காக அவர் மும்பை வந்தார் என்றும் சொல்லப்பட்டது.
இதுபற்றி கூறிய சுருதிஹாசன், “மற்றவர்கள் கணிப்புகள் குறித்து கவலை இல்லை. நான் அதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்க மாட்டேன். இதுவரை யாரையும் காதலிக்கவில்லை” என்று கூறி இருந்தார்.

தற்போது, கமல்ஹாசன் இந்தியா - பிரிட்டன் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார். அவரை சுருதிஹாசனின் நண்பர் மைக்கேல் கார்செல் சந்தித்துள்ளார். கமலுடன் அவர் நிற்கும் படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் மகள் திருமணம் பற்றி லண்டன் நடிகர் மைக்கேல் கார்செல்லுடன் பேசுவதற்காக அவரை கமல் சந்தித்து இருப்பாரோ என்று இணைய தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

யதார்த்தமான படங்களில் விஜய்சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும் என்று இயக்குநர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார். அவரது முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘கவண்’. இது பற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது,
“கார்பரேட் மோசடி பற்றிய படம் தான் ‘கவண்’. எனது பட ஹீரோ தன்னை பலர் அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டார். இது போன்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும். அதனால் தான் அவரை ஒப்பந்தம் செய்தேன்.

இந்த படத்தில் டி.ராஜேந்தர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவரைப்போன்ற பொறுப்பான கலைஞரை நான் பார்த்ததே இல்லை. ஒரு காட்சியில் அவருடன் நடித்த இன்னொரு நடிகர் 15 டேக் வாங்கினார். என்றாலும், கோபப்படாமல் 15 முறை வசனம் பேசி நடித்தார்.
‘காதலும் கடந்து போகும்’ படம் பார்த்தேன். அதில் விஜய்சேதுபதி மடோனா செபாஸ்டியனின் ஜோடி பொருத்தம் நன்றாக இருந்தது. ‘கவண்’ படத்திலும் மடோனா அருமையாக நடித்திருக்கிறார்” என்றார்.

அஸ்வின் கிரியேஷன்ஸ் சார்பில் லயன் பிரின்ஸ் தயாரிக்க எஸ்.சாம் இமானுவேல் இயக்கும் ‘கேக் கிறான் மேய்க் கிறான்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
அஸ்வின் கிரியேஷன்ஸ் சார்பில் லயன் பிரின்ஸ் தயாரிக்க எஸ். சாம் இமானுவேல் இயக்கும் படம் ‘கேக் கிறான் மேய்க் கிறான்’.
இதில் சபா கதாநாயகனாகவும், லூப்னா அமீர் கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், சபீதா ஆனந்த், பிளாக் பாண்டி, மதுமிதா உள்பட நடிக்கின்றனர். ‘மஸ்காரா’ புகழ் அஸ்மிதா கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

ஒளிப்பதிவு-கார்த்திக் பாலா, இசை-ஆதித்ய மகாதேவன், பாடல்கள்-முருகன் மந்திரம், நிகரன், எடிட்டிங்-சபரி பெரியசாமி, நடனம்- சரண் பாஸ்கர், சதீஷ், ஸ்டண்ட்-ஸ்பீடு மோகன், தயாரிப்பு - லயன் பிரின்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.சாம் இமானு வேல்.
இணைபிரியாத நண்பர்கள் 4 பேர் மாடலிங் கம்பெனி நடத்தி வருகிறார்கள். இதற்காக கதாநாயகி வீட்டில் நடக்கும் திருட்டு தொடர்பாக நாயகனை அவள் சந்தேதிக்கிறாள். பிரிவினை ஏற்படுகிறது. பின்னர் இருவரும் எப்படி சேர்ந்தார்கள் என்பது கதை.

முத்தக்காட்சியில் நடிக்க நாயகன் தயங்கி மறுத்துவிட்டார். படத்துக்கு அவசியம் என்று இயக்குனர் எடுத்து கூறினார். அப்போது எதிர்பாராதவிதமாக கதாநாயகி திடீர் என்று கதாநாயகனுக்கு முத்தம் கொடுத்தார். காட்சி ஓ.கே. ஆனது. ‘ கேக்கிறான் மேய்க்கிறான்’ படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்த இயக்குனரை, தயாரிப்பாளர் பாராட்டினார்.

7 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடிக்கவிருந்த படத்தில், தற்போது விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன் நடித்த அதிரடி திரைப்படமான `தம்பி' வெளியானது. அதன் பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீமான் நாம் தமிழர் கட்சியையும் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் விஜய்யை வைத்து `பகலவன்' என்ற படத்தை சீமான் இயக்கவிருந்தார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் அப்படத்திற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகாமல் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், `பகலவன்' படத்தின் பணிகளை சீமான் மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை விரைவில் வெளியிட உள்ளதாக பாடகி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுசித்ரா எதுவும் வாய் திறக்காத நிலையில், அவரது கணவர் கார்த்திக், சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை யாரோ சிலர் முடக்கிவிட்டதாகவும், அவர்கள்தான் தகாத பதிவுகளை வெளியிட்டதாகவும், தற்போது சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை திரும்ப பெற்றுவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
சர்ச்சை கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக அவரே கூறியிருந்த வேளையில், அவரது டுவிட்டர் தளத்தில் தனுஷ்-திரிஷா, அனிருத்-ஆண்ட்ரியா, டிடி, ஹன்சிகா உள்ளிட்டவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை மீண்டும் கிளப்பியது. அந்த புகைப்படங்களை பதிவு செய்த சிலமணி நேரங்களிலேயே சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து அந்த புகைப்படங்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிட்டது.

மேலும் பல தகவல்களும் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. கோலிவுட் சினிமா கூவம் ஆற்றைப் போல நாறுகிறது. தனுஷ், அனிருத், சின்மயி-யிடம் எனது பகிர்வை நீங்கள் மறுக்க முடியுமா உள்ளிட்ட பல கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இன்னும் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்களை விரைவில் வெளியிட உள்ளதாகவும் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ராணா-த்ரிஷா, பாடகி சின்மயி-அனிருத், இயக்குநர் ஷங்கர்-அனுயா, தனுஷ்-அமலா பால், தனுஷ்-பார்வதி நாயர் மற்றும் ஆன்ட்ரியா-செல்வா ஆகியோரின் அந்தரங்க வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த பகிர்வில் கூறப்பட்டுள்ளது. இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த பதிவுகள் அனைத்தையும் சுசித்ராதான் பதிவு செய்தாரா? அல்லது மர்ம நபர்கள் அவரது கணக்கை ஹேக் செய்து வெளியிடுகிறார்களா என்ற கேள்வி அனைவரது மனதிலும் ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு சுசித்ரா நேரில் பதில் சொன்னால் தான் முடிவு வரும் என்று கோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கிறது. தொடர்ந்து மவுனமாக இருக்கும் சுசித்ரா இதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

'8 தோட்டாக்கள்' படத்தின் இசை உரிமையை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா வாங்கி இருப்பதால், அப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம்.வெள்ளைப்பாண்டியன் மற்றும் 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்'- ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் '8 தோட்டாக்கள்'. இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும் '8 தோட்டாக்கள்' படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் 'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை, தற்போது 'யு 1 ரெக்கார்டஸ்' நிறுவனத்தின் சார்பில் யுவன்ஷங்கர் ராஜா வாங்கி இருப்பது ஒட்டுமொத்த திரையுலகிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து யுவன் கூறியதாவது,
"`8 தோட்டாக்கள்' படத்தின் பாடல்களை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன். தரமான பாடல்களை இசை பிரியர்களுக்கும், ரசிகர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் 'யு 1 ரெகார்ட்ஸ்' நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். அந்த வகையில் இந்த `8 தோட்டாக்கள்' படத்தின் பாடல்கள் நிச்சயமாக ரசிகர்கள் விரும்பிக் கேட்கும்படி இருக்கும்" என்றார்.

பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.

இதற்கிடையே, தமிழில் வெற்றி பெற்ற பாலசந்தரின் படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகளில் எடுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை பாலசந்தரே இயக்கினார். இதனால் தென்னாடெங்கும் பாலசந்தரின் புகழ் பரவியது.
ஜோசப் ஆனந்தன் எழுதிய "இருகோடுகள்'' (1969) ஏற்கனவே நாடகமாக மேடை ஏறி வெற்றி பெற்றிருந்தது. அதை திரைப்படமாக்க "கலாகேந்திரா'' முடிவு செய்தது. திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை பாலசந்தர் ஏற்றார்.
இதன் கதைக்கரு வித்தியாசமானது. விவாகரத்து செய்து கொள்ளும் கணவனும், மனைவியும் எதிர்பாராமல் மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போது மனைவி கலெக்டர். கணவன், அவளிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா!
கலெக்டராக சவுகார் ஜானகியும், கணவனாக ஜெமினிகணேசனும், அவருடைய இரண்டாவது மனைவியாக ஜெயந்தியும் நடித்தனர். சுவையான முக்கோண காதல் கதையை அருமையாக எடுத்திருந்தார், பாலசந்தர். வி.குமார் இசை அமைப்பில் "புன்னகை மன்னன் பூழிவிக்கண்ணன்'', "நான் ஒரு குமாஸ்தா'' பாடல்கள் ஹிட்டாயின.
பாலசந்தரின் மிகச்சிறந்த 10 படங்களை தேர்வு செய்தால், அதில் "இருகோடுகள்'' நிச்சயம் இடம் பெறும்.
இதுபற்றி பாலசந்தர் கூறுவது என்ன?
"உழைத்து பாஸ் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் எடுத்த படம்தான் "இருகோடுகள்.'' மக்களின் ஆதரவை மிகப்பெரிய அளவில் பெற்றதுகூட உண்மைதான். மாநில மொழிப்படங்களில் சிறந்த படம் என்று, ஜனாதிபதியின் பரிசை பெற்றதும் என்னவோ உண்மைதான்.
ஆனாலும் ஒரு இயக்குனருக்கு இதுவெறும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதானே! பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவனுக்கு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கிடைக்கும் வெற்றி மிகப்பெரிதாகத் தோன்றலாம். ஆனால் ஆற அமர ஆராய்ந்து பார்த்தால், படிப்பே இத்துடன் முடிந்து விடுவதில்லையே. குறுக்கு வழிகளைத் தேடிப்போகாமல் நேர்கோட்டில் நடைபோட்ட எனக்கு, "இருகோடுகள்'' தந்தது இணையற்ற வெற்றிதான். இருப்பினும், இன்னும் எத்தனையோ இருக்கிறது. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு ஆயிற்றே! எனவே சினிமாவில் என் படிப்பு தொடர்ந்தது.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
1970-ல் வெளிவந்த "பத்தாம்பசலி'' ஒரு தோல்விப்படமாக அமைந்தது.
அதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-
"இருகோடுகளை அடுத்து வெளிவந்த பத்தாம் பசலி பெரிய சறுக்கல்.
ஆனாலும், இப்படம் கற்றுத்தந்த சிறந்த பாடம் ஒன்றும் இருக்கிறது. இதே பத்தாம் பசலி கதையை, இதே திரைக்கதை அமைப்புகளுடன் நான் ஏற்கனவே தெலுங்கில் இயக்கி வெளிவந்தபோது, அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதே திரைக்கதை தமிழில் மட்டும் தோல்வியைத் தழுவுவானேன். காரணம் இருக்கத்தான் செய்தது.
தெலுங்குப்படத்தில் கதாநாயகன் சலம். தமிழ்ப்படத்தில் நாகேஷ். சலம் இத்தகைய வேடத்தில் நடிப்பது இதுவே முதல் தடவை. எனவே புதுமையாக இருந்தது. நாகேஷ் ஏற்கனவே பல படங்களில் பிரமிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கதாநாயகனாக நடிப்பதும் இது முதல் தடவை அல்ல.
கதை அமைப்பின்படி, தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த நாகேசுக்கு இதில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்துடன் ஒரு முட்டாள் கதாபாத்திரத்தில் நாகேசை மக்கள் ஏற்கவில்லை.
பாத்திரத்திற்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, இப்படத்தின் மூலம் நான் கற்றுக்கொண்டேன்.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
இதே ஆண்டு வெளிவந்த "நவக்கிரகம்'' மிகச்சாதாரணமாக அமைந்தது.
ஒரு இந்திப்படத்தை தழுவி இரு வேடங்களில் சவுகார் ஜானகி நடித்த "காவியத் தலைவி'', சவுகார் ஜானகியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியதே தவிர, பாலசந்தரின் திறமையை எடுத்துக் காட்டும் படமாக அமையவில்லை.
சிவாஜிகணேசன் பெரும் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது.
`சிவாஜியும், பாலசந்தரும் இணைந்து பணியாற்றினால், அப்படம் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்'' என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.
இவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில், "எதிரொலி'' என்ற படத்தை ஜி.என்.வேலுமணி தயாரித்தார். இதில், சிவாஜிகணேசனும், கே.ஆர்.விஜயாவும் நடித்தனர். கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்தார்,
பாலசந்தர். 1970 ஜுன் 27-ந்தேதி வெளிவந்த "எதிரொலி'' தோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் அது சிவாஜி படமாகவும் இல்லை; பாலசந்தர் படமாகவும் இல்லை.
இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-
"நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முழுத்திறமையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதையில், அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை "எதிரொலி'' எனக்கு எடுத்துக் காட்டியது.
ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின், நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு, புன்னகை, வெள்ளி விழா, கண்ணா நலமா முதலான படங்களை பாலசந்தர் எடுத்தார்.
இவற்றில் "புன்னகை''யை தனது லட்சியப்படமாக பாலசந்தர் கருதினார். அமுதம் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படத்தில் ஜெமினிகணேசனும், ஜெயந்தியும் நடித்தனர். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை பாலசந்தர் கவனித்தார்.
1971 நவம்பரில் வெளிவந்த இப்படம், நன்றாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
இது பாலசந்தருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. "புன்னகை படம், என் முகத்தில் புன்னகையைப் பறித்ததுடன், என்னை மிகப்பெரிய சோதனையில் ஆழ்த்தியது. "முதலில் ரசிகப் பெருமக்களைப் புரிந்து கொள்'' என்பதே, புன்னகை மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம்'' என்றார், பாலசந்தர்.

ஒரு நடிகையின் திருமணம் திட்டமிட்டதற்கு முன்பே நடைபெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
சமத்தான நடிகைக்கு பிரபல தெலுங்கு நடிகரோடு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் ஆனது. தெலுங்கு நடிகரோட அப்பாவும் தெலுங்கில் உள்ள உச்ச நடிகர்களில் ஒருவர். திருமண நிச்சயதார்த்ததை தொடர்ந்து இன்று நான்கைந்து மாதங்கள் கழிந்தபிறகு திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார் அந்த உச்ச நடிகர்.
இவர்கள் திருமணத்திற்குள் தனது மூத்த மகனின் திருமணத்தை நடத்திவிடலாம் என்று முடிவு செய்திருந்த உச்ச நடிகர், அதற்கான முயற்சியிலும் களமிறங்கினார். ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை, திடீரென்று தனது மூத்த மகனின் திருமணத்தை எந்த காரணமும் சொல்லாமல் நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், தனது அடுத்த மகனின் திருமணத்தையாவது உடனடியாக நடித்த முடிவு செய்துள்ளாராம் அந்த உச்ச நடிகர். தன்னுடைய இரண்டாவது மகனுக்கு நிச்சயமான சமத்தான நடிகையோ இப்போது மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனால், இப்போதைக்கு எப்படி திருமணம் செய்வது என்ற யோசனையும் இருக்கிறதாம்.
இருப்பினும், எவ்வளவு சீக்கிரத்தில் சமத்தான நடிகை அந்த படங்களில் நடித்துக் கொடுக்க முடியுமோ? அவ்வளவு சீக்கிரத்தில் நடித்து கொடுத்துவிடும்படி உச்ச நடிகர், சமத்தான நடிகையிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம். ஏனென்றால், ஒரு நல்ல காரியம் நின்றுபோனால், உடனடியாக வேறு ஒரு நல்ல காரியத்தை தொடங்கினால்தான் நல்லது என்று உச்ச நடிகருக்கு அவருக்கு நெருங்கியவர்கள் கூறினார்களாம்.
இதனால்தான் இவ்வளவு அவசரப்படுகிறாராம் அந்த உச்ச நடிகர். நடிகையை அவர் அவசரப்படுத்துவதை பார்த்தால், திருமணத்திற்கு பிறகு சமத்தான நடிகையை உச்ச நடிகர் நடிக்கவிட மாட்டார் என்று தெரிவதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அஜித் படத்தை திரையிட்டால் அந்த தியேட்டரை தீயிட்டு கொளுத்துவேன் என்று கன்னட நடிகர் ஒருவர் ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
கர்நாடகாவில் தமிழ் படங்கள் டப்பிங் செய்யப்பட்டும், நேரடியாக வெளிவந்தும் பெரிய வசூல் மழையை குவித்தன. இதனால், கன்னட படங்களின் வசூல் பெரிய அளவில் பாதித்தது. எனவே, டப்பிங் படங்களை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என்ற தடை இருந்து வந்தது.
இந்த தடை கடந்த சில தினங்களுக்கு முன்னால் விலகியது. இதைத் தொடர்நது முதல் படமாக கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு இன்று வெளியாகி இருக்கிறது.
கர்நாடகாவில் 60 திரையரங்குகளில் திரையிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தாலும், பெங்களூருவில் மட்டும் இப்படம் எந்த திரையரங்குகளிலும் ரிலீசாகவில்லையாம். போதிய தியேட்டர் கிடைக்காததால் படம் ரீலீசாகவில்லை என்று ஒரு பக்கம் காரணம் கூறுகின்றனர்.

மற்றொரு பக்கம் நடிகரும், அரசியல் பிரமுகருமான ஜக்கேஷ் என்பவர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தை திரையிட்டால் அந்த தியேட்டரை தீயிட்டு கொளுத்துவேன், இதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளதால் பெங்களூரில் இப்படத்தை திரையிடவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜக்கேஷின் இந்த பேச்சு திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 11-ந் தேதி போராட்டம் ஒன்றும் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.