என் மலர்
நடிகர் விஜயகுமாருக்கு தனியார் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதையடுத்து நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகர் விஜயகுமாருக்கு எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்து அவரை கௌரவிக்க உள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற விஜயகுமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் குறிபிட்டுள்ளதாவது
நடிகரும் எங்களது மூத்த சகோதரருமான விஜயகுமார் ‘பொண்ணுக்கு தங்கமனசு’ என்ற படத்தின் முலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கலைச் சேவையாற்றி வருகிறார். தொடர்ந்து ‘அக்னி நடசத்திரம்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நாட்டாமை’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் மிகபெரிய ஆளுமையை செலுத்தி பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன் நடிப்பை தொடர்கிறார்.

அவரது கலை பயணத்தை கௌரவிக்கும் விதமாக எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைகழகம் அவருக்கு வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிப்பதை அறிந்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவரது கலைபயனத்திற்க்கு தலைவணங்கி தென்னிந்திய நடிகர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டப்பாவ காணோம் படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிர்ஷ்டமான படமாக அமைந்துள்ளது. அது என்ன அதிர்ஷ்டம் என்பதை கீழே பார்ப்போம்.
சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக் களத்தில் உருவாகி இருக்கும் 'கட்டப்பாவ காணோம்'. இப்படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி அன்று வெளியாகின்றது. அறிமுக இயக்குநர் மணி சேயோன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது,
'கட்டப்பாவ காணோம்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது தான் எனக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே இந்த படத்தை நான் மிகவும் அதிர்ஷ்டமான திரைப்படமாக கருதுகின்றேன். சிபிராஜ் மற்றும் இயக்குநர் மணி சேயோன் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்து இருக்கின்றது.

இதில் நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றேன். மேலும் இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான, அதே சமயத்தில் தனித்துவமான ஒரு காட்சி இருக்கின்றது. எங்கள் காதலை பற்றி நான் கதாநாயகனின் தந்தையிடம் சொல்ல போகும் போது, நிலைமை முழுவதுமாக மாறி விடுகின்றது. நிச்சயமாக இந்த காட்சி ரசிகர்கள் அனைவரையும் கவரும் என்று உற்சாகமாக கூறினார்.
இப்படத்தை ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சரவணன் இப்படத்தை வெளியிடுகிறார்.

சந்தானம் ஒரு சிறந்த டான்ஸர் என்று செல்வராகவன் பாராட்டியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம்வந்த சந்தானம், தற்போது ஹீரோவாகி பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் செல்வராகவன் இயக்கும் ‘மன்னவன் வந்தானடி’ என்ற படத்திலும் சந்தானம் நடித்து வருகிறார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அதிதி போகங்கர் நடித்து வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு லோகநாதன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் சந்தானத்துக்கு அறிமுக பாடல் ஒன்றை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துக் கொடுத்துள்ளார். இந்த பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலுக்கு சந்தானம் ஆடிய நடனம் செல்வராகவனை மிகவும் கவர்ந்துள்ளதாம். அவருக்குள் இப்படியொரு நடனத் திறமை ஒளிந்திருந்ததை கண்டு வியந்த செல்வராகவன், சந்தான் ஒரு சிறந்த டான்சரும்கூட என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தளபதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அலைபாயுதே’, ‘கடல்‘ ஆகிய படங்களிலும் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.
பல வருடங்களாக சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த அரவிந்த்சாமியை மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்தவரும் மணிரத்னம்தான். அதன்பிறகு, தற்போது சினிமாவில் பிசியான நடிகராக மாறிவிட்டார் அரவிந்த்சாமி. இந்நிலையில், மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் அரவிந்த் சாமி நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் தற்போது கார்த்தியை வைத்து ‘காற்று வெளியிடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை முடித்த கையோடு தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளார்.
இப்படத்தில்தான் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாபாலின் தம்பியான அபிஜித் பால் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறாராம். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
அமலாபாலின் தம்பி அபிஜித் பால். இவர் ஏற்கெனவே ஒருசில மலையாள படங்களில் நடித்துள்ளார். மோகன்லால்-அமலாபால் இணைந்து நடித்த ‘லைலா ஓ லைலா’ படம்தான் இவர் அறிமுகமானது. தமிழில் பிரபுதேவா-தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘தேவி’ படததில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், அபிஜித் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் அந்த படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் இரண்டு சிறப்பம்சங்களும் இடம்பெற்றிருக்கிறதாம். அதாவது இந்த படத்தில் இடைவேளை என்பதே கிடையதாம். அதேபோல், இப்படத்தில் பாடல்களும் கிடையதாம்.

இப்படம் குறித்த மேலும் பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சசிகுமார் படத்தில் நடித்த நடிகை ஒருவர் சிபிராஜுக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து கீழே விரிவாக பார்ப்போம்.
சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக அறிமுகமாகி ‘கிடாரி’ படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும், மனதை கவரும் பாவனைகளாலும் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்துச் சென்றவர் நிக்கிலா விமல்.
இவர் அடுத்ததாக சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை வினோத் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் வி.இசட்.துரையிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். பல விளம்பரங்களையும் இயக்கியுள்ளார்.

அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இப்படத்தை ‘பாஸ் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கிறார். இதுவரை கிராமத்து பெண்ணாக நடித்து வந்த நிக்கிலா விமல் இப்படத்தில் நகரத்தில் வாழக்கூடிய பெண்ணாக வருகிறாராம். அதுவும் அனிமேஷன் கலைஞராக வருகிறாராம்.
சமுதாய பிரச்சினையை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை காஷ்மீர், பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று அஞ்சலி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜெய்-அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக செய்திகள் உலா வருகின்றன. சமீபத்தில் ஜெய் தோசை சுட்டு அஞ்சலிக்கு கொடுத்த படமும், அதை வரவேற்று இருவரும் தெரிவித்த கருத்துக்களும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பலூன்’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி முடிந்ததும் அஞ்சலியை மிஸ் பண்ணுவதாக ஜெய்யும், மகிழ்ச்சியான நேரம் மீண்டும் வரும் என்று அஞ்சலியும் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
இதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் அஞ்சலி பேட்டி ஒன்றில் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,

நான் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க விரும்பவில்லை. சிறந்த படங்களில் நடிக்கவேண்டும். என் கதாபாத்திரம் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். என் கைநிறைய படங்கள் இருக்கின்றன. இப்போது நடிப்பில் தான் கவனம் செலுத்துகிறேன். இப்போது எனக்கு திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை. அப்படி எதுவும் நடந்தால் நிச்சயம் தெரிவிப்பேன். இப்போது என் சகோதரருக்கு பெண் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

நடிகைகள் தங்கள் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையை அவசியமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று தன்ஷிகா கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதை கீழே விரிவாக பார்ப்போம்.
கிருஷ்ணா, டி.ராஜேந்தர், விதார்த், வெங்கட்பிரபு, தன்ஷிகா உள்பட பலர் நடித்திருக்கும் படம்‘விழித்திரு’. மீரா கதிரவன் இயக்கி தனது நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதுகுறித்து தன்ஷிகா அளித்த பேட்டி....
‘விழித்திரு’ படத்தில் ஹீரோ, ஹரோயின் என்று யாரும் இல்லை. எல்லோருமே கதையின் மைந்தர்கள் தான். இது ஒரு இரவில் நடக்கும் கதை. 4 கதைகள் உள்ளன. இதில் நான் வரும் கதையும் ஒன்று. என் கதையில் தம்பி ராமையாவும், விதார்த்தும் உள்ளனர். டி.ராஜேந்தரின் ரசிகையாக நான் நடித்திருக்கிறேன். அவருடன் ஆடியும் இருக்கிறேன்.
நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமை பற்றி கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதுதான் காரணம். அவற்றை முறைப்படுத்த வேண்டும். பாலியல் குற்றத்துக்கு அரபு நாடுகள் போல கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

நடிகைகள் தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தற்காப்பு கலைகளை அவர்கள் கற்கலாம். அது மிகவும் நல்லது. நானும் அதை படித்திருக்கிறேன். படப்பிடிப்பில் மது அருந்திவிட்டு கலாட்டா செய்தவர்களை அடித்து விரட்டி இருக்கிறேன். விரைவில் பெண்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி மையம் தொடங்க நினைத்திருக்கிறேன் என்று கூறினார்.
‘விழித்திரு’ படம் பற்றி கூறிய மீரா கதிரவன் கூறும்போது, இந்த படத்தின் அறிமுக இசை அமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் இசையில் டி.ராஜேந்தர், ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன் உள்பட 7 இசை அமைப்பாளர்கள் பாடி இருக்கிறார்கள்.
ஒரு தயாரிப்பாளரின் வலி என்ன என்பதை இந்த படத்தில் தெரிந்து கொண்டேன். கிருஷ்ணா டூப் இல்லாமல் சவாலான காட்சியில் நடித்திருக்கிறார். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இருக்கும். இந்த படத்தை சவுந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜு வாங்கி வெளியிடுகிறார் என்றார்.

நடிகை ஸ்ரீதேவி சப்தமில்லாமல் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் குறித்த மேலும் தகவல்கள் கீழே விரிவாக பார்ப்போம்.
80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு 2012-ஆம் ஆண்டு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
அப்படத்தை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘பாம்பே டாக்கீஸ்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘புலி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் திரும்ப பெற்றார்.

இந்நிலையில், தற்போது சத்தமேயில்லாமல் ‘MOM’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. இப்படத்தை ரவி உதயாவர் என்பவர் இயக்கி வருகிறார். வருகிற ஜுலை 14-ந் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டுவர தயாராகி வருகின்றனர்.

'மன்னன்' படத்தில் ரஜினி நடித்த ஸ்டைலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா நடிப்பில் ‘வேலைக்காரன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் தலைப்புக்கேற்றவாறு படத்தில் சிவகார்த்திகேயன் மில்லில் வேலை செய்யும் தொழிலாளியாக நடிக்கிறாராம். தனது ஒவ்வொரு படங்களிலும் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் சிவகார்த்திகேயன், இந்த படத்திலும் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘மன்னன்’ படத்தில் ரஜினி நடித்த மில் தொழிலாளி வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

படத்தில் முக்கால் வாசி நேரம் காக்கி பேண்ட், காக்கி சட்டை அணிந்துதான் நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.

இந்தியாவின் முதல் சினிமா படமான "ராஜா அரிச்சந்திரா''வை தயாரித்தவர் தாதாசாகிப் பால்கே. வாழ்நாள் முழுவதும் திரைப்படத்துறையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறவர்களுக்கு, ஆண்டு தோறும் மத்திய அரசு பால்கே பெயரால் விருது வழங்குகிறது. இந்தியாவில், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது.
1952-ல் "பராசக்தி'' மூலம் பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்'') கடைசி வரை வழங்கப்படவில்லை. கட்டபொம்மனில் சிறப்பாக நடித்ததற்காக ஆசிய -ஆப்பிரிக்கப் பட விழாவில் விருது பெற்ற சிவாஜிக்கு, அகில இந்திய விருது கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, பால்கே விருது சிவாஜிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகத்தினர் தீவிரமாகப் போராடினார்கள். கடைசியில் 1997-ம் ஆண்டுக்கான "பால்கே'' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது.
"பால்கே'' விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் பாலசந்தர் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டது பற்றியும், சிவாஜியின் பெயர் முடிவாவதற்கு முன் அந்தக் குழு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பாலசந்தர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
"எண்ணற்ற படங்களில் நடித்து தன் இமாலய நடிப்பின் மூலம் அகிலமெல்லாம் புகழ் பெற்ற சிவாஜிக்கு மத்திய அரசால் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம், வருத்தம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்து வந்தது.
சிவாஜிக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என மற்றவர்கள் வருந்த... சிவாஜிக்கோ மனதில் எந்த வருத்தமும் இல்லை. "நம்ம... நல்லா நடிக்கலைன்னு அவங்க நினைக்கிறாங்க போலிருக்கு'' என நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.
இந்த நேரத்தில்தான் `தாதா சாகேப் பால்கே' விருது வழங்கிட மத்திய அரசு ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு சிபாரிசு செய்பவருக்குத்தான் இனிமேல் விருது வழங்குவது என்றும் தீர்மானித்தது.
குழு நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆண்டில், தென்னிந்தியாவின் சார்பில் உறுப்பினராக என்னை நியமிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து, அதுபற்றி என் சம்மதத்தை கேட்டார்கள். அவர்கள் இப்படிக் கேட்டதும் சிவாஜி பெயரை சிபாரிசு பண்ணிட இது ஒரு நல்ல வாய்ப்பு என எண்ணினேன்.
சிவாஜிக்கு நான் சிபாரிசு செய்துதான் விருது வாங்கித்தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் திறமை உலகறிந்த ஒன்று. இருந்தாலும், ராமருக்கு உதவிய அணில் போல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டேன்.
சிவாஜிக்கு அந்த விருது வழங்கப்படாமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. இங்கிருந்து பல பேர் சிபாரிசு செய்தாலும், அது நிறைவேறாமலே இருந்தது. இது எல்லாம் எனக்குத் தெரிந்ததுதான்.
அதற்கு முந்திய ஆண்டே நான் பிலிம் சேம்பர் தலைவராக இருந்தேன். அப்போதே நாங்கள் சிவாஜிக்கு விருது வழங்க வேண்டும் என சிபாரிசும் செய்து இருந்தோம். குழு போட்ட பிறகு அதன் முடிவே இறுதியானது என அறிவித்து விட்டார்கள்.
குழுவில் ஆறேழு பேர் இருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து நான் நியமிக்கப்பட்டதைப் போல, ஆந்திராவில் இருந்து நாகேஸ்வரராவ் இருந்தது மிகப்பெரும் பலமாக அமைந்தது. மற்றவர்கள் எல்லாம் வடநாட்டுக்காரர்கள்.
இது தொடர்பான கூட்டம் மும்பையில் நடைபெற்றது. பெரும்பாலும் இப்படி விழாக்கள், கூட்டங்களுக்காக நான் பயணிப்பதைத் தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த முறை மும்பை செல்ல தீர்மானித்து, அதன்படி சென்றேன்.
நானும் நாகேஸ்வரராவும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தோம்.
ஓட்டலில் நாகேஸ்வரராவைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது சிவாஜிக்கு இந்த முறை விருது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருப்பது தெரியவந்தது.
ஏனெனில் நாகேஸ்வரராவுக்கு ஏற்கனவே விருது கிடைத்து விட்டது. "இந்த முறை சிவாஜிக்கு விருது வழங்கியே தீரவேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே நானும் வந்தேன்'' என அவரும் சொன்னார். இருவருக்கும் ஒரே எண்ணம்.
கூட்டம் தொடங்கியது. வழக்கம் போல் ஒரு வங்காளி எழுந்து, அவர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் எனச் சொன்னார்.
அதே போல் -இந்திக்காரர்களும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயரை வலியுறுத்தினார்கள். யாரும் சிவாஜி பெயரைச் சொல்வதாக இல்லை.
பின்னர் நான் எழுந்தேன். "இந்த ஆண்டு சிவாஜியைத் தவிர வேறு யாரையும் நாம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது'' என ஆணித்தரமாகப் பேசினேன். நாகேஸ்வரராவும் என்னுடன் சேர்ந்து கொண்டார்.
"சிவாஜிக்கு இந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதித்தது பெரும் தவறு. அவர் மிகப்பெரும் நடிகர். விருது, சிவாஜியை பெருமைப்படுத்துவதாக அமையாது. சிவாஜிக்கு வழங்கப்பட்டால் அந்த விருதுக்குத்தான் பெருமை. ஒரு தலைசிறந்த நடிகருக்கு இந்த விருது கிடைத்தது என்பதால் பெருமை'' என்றெல்லாம் நாங்கள் வாதாடினோம்.
வங்காளத்தில் இருந்து வந்தவர், ஒரு டைரக்டர் பெயரை வலியுறுத்தினார்.
சிவாஜிக்கு அப்போது சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரம். இதனைச் சுட்டிக்காட்டி, "அவர் வாழும் காலத்தில் நீங்கள் இந்த விருதை வழங்காமல் பிறகு எப்போதோ வழங்கி என்ன பயன்?'' என்று பேசினேன்.
இதேபோல் நாகேஸ்வரராவும், "சிவாஜி முன் நான் மிகச் சாதாரண நடிகன். எனக்கு அந்த விருதை வழங்கி சிறப்பித்த நீங்கள், இதுவரை சிவாஜிக்கு வழங்காமல் இருப்பது தவறு'' என ஆணித்தரமாக பேசினார். "இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநíதி'' என்றார்.
நாங்கள் இப்படிப் பேசவும், மற்றவர்கள் அடங்கிப் போனார்கள். ஆனாலும் வங்காளத்துக்காரர் விடுவதாக இல்லை.
மூன்று பெயர்களை குழு சிபாரிசு செய்யவேண்டும் என்பது விதி. முதலில் சிவாஜியின் பெயர், அதன் பிறகு மற்றவர்கள் பெயர் எனத் தீர்மானித்து விட்டோம்.
குழு தனது சிபாரிசை மத்திய அரசுக்குத் தெரிவித்தது. தமிழ் மக்களின் விருப்பத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. சிவாஜிக்கு `பால்கே' விருது வழங்கப்பட்டது.
இதை நான் சொல்வதால், சிவாஜிக்கு நான் சொல்லித்தான் விருது வழங்கப்பட்டது என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது. அவருக்கு விருது வழங்கும் நேரத்தில் நானும் ஒரு கருவியாக, துரும்பாக இருந்தேன் என்பதற்காகத்தான் அந்த மகிழ்ச்சிக்காகத்தான் சொல்கிறேன்.
தமிழ் மக்களின் நெஞ்சில் பல்லாண்டு காலமாக தேங்கிக் கிடந்த கனவு, சிவாஜிக்கு பால்கே விருது வழங்கப்பட்டதால் நிறைவேறியது.
தமிழ்நாடு பெற்ற தன்னிகரில்லாத அந்தத் தலைமகன் சிவாஜிக்கு விருது என மத்திய அரசு முறைப்படி அறிவித்தது.
மகிழ்ச்சிப் பெருக்கால் தமிழ்நாடு குதூகலித்தது. அந்த நல்ல நாளில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குனர் சங்கம், நடிகர், நடிகையர் வாழ்த்துச் சொல்ல சிவாஜி வீட்டுக்குச் சென்றோம்.
ஆளுயர மாலை அணிவித்து அவரை வாழ்த்தினோம். தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களை அன்போடு வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் சிவாஜி.
நான் அவர் அருகே சென்றதும் என்னைக் கட்டிப்பிடித்து `தேங்க்ï பாலு' எனச் சொன்னார். சொன்னதோடு இல்லாமல் என்னை ஆரத் தழுவிக் கொண்டார்.
அவர் அப்படிச் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக உணர்ந்தேன்.
நான் அந்த விருது தேர்வுக்குழுவில் இருந்தது அவருக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவாஜிக்காகப் பரிந்து பேசியதை நாகேஸ்வரராவ் கூட சிவாஜியிடம் சொல்லி இருக்கலாம்.
அன்றைய தினம் நாங்கள் மட்டுமல்ல, சிவாஜியும் மிக மகிழ்ச்சியாக இருந்தார்.
பட்டங்களும், விருதுகளும் சரியான நேரத்தில் சரியானவருக்கு வழங்கப்பட்டு விடவேண்டும் என்பதில் எனக்கு உறுதியான எண்ணம் உண்டு.
அந்த வகையில் தாமதம் ஆனாலும், சிவாஜிக்கு உரிய மரியாதை கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கன்னட திரைப்பட தயாரிப்பாளருக்கு தர்ம அடி கிடைத்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
கன்னட திரையுலகை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் விரேஷ். இவர் கன்னடத்தில் நிறைய படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில், பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவருக்கு திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
அங்கு கதை விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது, அந்த பெண்ணிடம் இரட்டை அர்த்தம் கொடுக்கும்படியான வார்த்தைகளை அந்த பெண்ணிடம் பேசியுள்ளார். மேலும், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து நைசாக நழுவிய அந்த பெண், தயாரிப்பாளரை அறையில் பூட்டிவிட்டு தனது உறவினர்களிடம் சென்று தகவலை கூறியுள்ளார்.
இதையடுத்து, தயாரிப்பாளர் அடைத்து வைக்கப்பட்டிருந்து வீட்டிற்குள் நுழைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் தயாரிப்பாளர்களுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர், இதுகுறித்து போலீசுக்கும் தகவல் அளிக்க, விரைந்து வந்த போலீசார் விரேஷை கைது செய்துள்ளனர். தயாரிப்பாளர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.