என் மலர்
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது. நீட்... ... அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது. நீட் தேர்வுக்காக திமுகவின் உண்ணாவிரத போராட்டம் நாடகம். திமுக மத்தியில் கூட்டணியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் இருக்காது என கூறினார்கள்- ஈ.பி.எஸ்.
Next Story






