என் மலர்
மீனவர்களுக்கு பாதுகாப்பான அரசு அதிமுகதான்.... ... அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மீனவர்களுக்கு பாதுகாப்பான அரசு அதிமுகதான். கச்சத்தீவு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம். கச்சத்தீவை மீட்க திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்களின் வாக்குகளை பெறவே கச்சத்தீவை மீட்போம் என பொய்யான வாக்குறுதியை அளித்தது. சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்குமான கட்சி அதிமுக- ஈ.பி.எஸ்.
Next Story






