என் மலர்
ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில்... ... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல்- நீதிபதி உத்தரவு
ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட நடவடிக்கைகள் வாயிலாக, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம் என தெரிகிறது.
Next Story






