என் மலர்tooltip icon

    செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில், அனைத்து சட்ட... ... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல்- நீதிபதி உத்தரவு

    செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில், அனைத்து சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்படுவோம் என தெரிந்தும் மெமோவை பெற மறுத்துவிட்டதாகவும் அமலாக்கத்துறை கூறி உள்ளது.

    Next Story
    ×