மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பல்லாண்டு கால ஆயுள் பெற்று, மாறாத மகிழ்வுடன் திகழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் 74-வது பிறந்த தினம் இன்று. வாழ்நாள் முழுமைக்கும் தேசப் பணிகளுக்கென்று தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் நமது பாரத பிரதமர் அவர்கள், ஒரு மாநிலத்தின் முதல்வராகவும், பன்னெடுங்கால பழமையும் பெருமையும் கொண்ட பாரத தேசத்தின்… pic.twitter.com/4jGVtyq93r