என் மலர்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதமர் மோடிக்கு... ... பிரதமர் மோடி பிறந்தநாள் இன்று... லைவ் அப்டேட்ஸ்
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உங்களின் மிகச்சிறந்த தலைமை பண்பின் மூலம் நாட்டின் வளத்தையும், கவுரவத்தையும் மேம்படுத்தி உள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story






