என் மலர்tooltip icon

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின்... ... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்
    X

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின்... ... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் இரங்கல் செய்தியில் "இத்தகைய சிறந்த மனிதரை, நல்ல அரசியல்வாதியை நாம் இழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் மிகவும் பணிவான அரசியல் தலைவராக இருந்தார் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×