என் மலர்
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு... ... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி பேட்டி அளித்தார். அப்போது அவர்," அவருடைய வெற்றிடத்தை யாராலும் எளிதில் நிரப்ப முடியாது.. ஈடு செய்யவே முடியாத இழப்பு" என்றார்.
Next Story






