என் மலர்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,... ... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மக்களவை எம்.பி. தயாநிதி மாறன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






