என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
![ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106301334459816_Tamil_News_Tamil-News-Range-Rover-Sport-SVR-Launched-In-India_SECVPF.gif)
X
ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR
ரூ. 2.19 கோடி விலையில் புது ரேன்ஜ் ரோவர் கார் அறிமுகம்
By
மாலை மலர்30 Jun 2021 8:04 AM GMT (Updated: 30 Jun 2021 8:04 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது SVR மாடல் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் சீரிசின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும். புதிய ரேன்ஜ் ரோவர் காருக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெறுகிறது.
![ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR](https://img.maalaimalar.com/InlineImage/202106301334459816_1_range-rover-sport-SVR-1._L_styvpf.jpg)
புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR மாடல் நான்கு பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி மாடல் CBU (Completely Built Up) வடிவில் கிடைக்கிறது. ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR மாடலில் 5 லிட்டர் சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது.
இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 567 பிஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சமாக 283 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)