என் மலர்
ஆட்டோமொபைல்

இஐசிஎம்ஏ 2021
2021 இஐசிஎம்ஏ தேதி அறிவிப்பு
இஐசிஎம்ஏ 2021 சர்வதேச மோட்டார்சைக்கிள் விழாவுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இஐசிஎம்ஏ 2021 விழா தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சர்வதேச மிதிவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் விழா நவம்பர் 2021 இறுதி வாரத்தில் நடைபெற இருக்கிறது.

சர்வதேச மோட்டார்சைக்கிள் விழா ஹால்ஸ் ஆப் பியரோ மிலானோவில் நடைபெற இருக்கிறது. இந்த விழா 2021, நவம்பர் 23 ஆம் தேதி துவங்கி நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவின் முதல் இரண்டு நாட்கள் செய்தியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் மட்டும் கலந்து கொள்வர்.
பியரோ மிலானோவுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச மோட்டார்சைக்கிள் விழாவுக்கான தேதிகள் இறுதி செய்யப்பட்டு உள்ளன.
Next Story






