என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024
காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. வரவைவிட செலவு கூடும். சகோதர வர்க்கத்தினரால் அமைதி குறையலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024
பணிச்சுமை அதிகரிக்கும் நாள். மற்றவர்களை முழுமையாக நம்பி செயல்பட முடியாது. வரவை விட செலவு கூடும். முன்கோபத்தால் உறவு பகையாகலாம். அலுவலகப் பணியில் தாமதம் ஏற்படும்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024
வரவைக் காட்டிலும் செலவு இருமடங்காகும் நாள். உறவினர் ஒருவரால் பிரச்சினை ஏற்படலாம். நேற்று செய்யாமல் விட்ட காரிய மொன்றால் அவதிப்பட நேரிடும். தொழிலில் கவனம் தேவை.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். குடும்பச்செலவு தவிர்க்க முடியாததாக அமையும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024
பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். திருமண முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024
மலைவலம் வந்து மகத்துவம் காணவேண்டிய நாள். முக்கியப்புள்ளிகள் உங்களைத் தேடி வருவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகள் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024
எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வருமானம் உயரும். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024
புதிய பாதை புலப்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வருமானம் திருப்தி தரும். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் குரலுக்கு மேலதிகாரிகள் செவிசாய்ப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024
வரவு திருப்தி தரும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் சுப காரிய பேச்சுகள் முடிவாகும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுச் சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளம் கருதி புதிய கூட்டாளிகளைச் சேர்க்க முன்வருவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024
புதிய ஒப்பந்தங்கள் வந்து செரும் நாள். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் திடீரென முடிவாகும். வாங்கல், கொடுக்கல்களில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.






