என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். சொத்துகளால் லாபம் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024
உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பக்கத்தில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். பதவி உயர்வு, சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024
காரிய வெற்றி ஏற்படும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை கண்டு மேலதிகாரிகள் பாராட்டுவர். தொழிலில் வருமானம் திருப்தி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகம் சம்பந்தமாக தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு பெருமை சேர்க்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். கட்டிடம் கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வகையில் நல்ல முடிவெடுப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024
புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும். உறவினர் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். வி.ஐ.பி.க்களை சந்தித்து காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வளர்ச்சிக்கு நண்பர்கள் வழி காட்டுவர். அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். பிரச்சனைகள் தீர பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். நெஞ்சம் மகிழும் சம்பவம் நடைபெறும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். வீட்டை சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024
சேமிப்பு உயரும் நாள். திருமண முயற்சி கைகூடும். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.






