என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024
கையில் கணிசமான தொகை கைகளில் புரளும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வாயில்தேடி வரன்கள் வந்து சேரும். தொழில் வெற்றி நடைபோடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024
வருமானம் உயர வள்ளி மணாளனை வழிபட வேண்டிய நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டு. தொழில் வளம் மேலோங்கும். கடந்த சில நாட்களாக எதிர்பார்த்த காரியம் இன்று முடிவடையும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024
மனஉறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024
வி.ஐ.பிக்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பிய படியே நடைபெறும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024
பணவரவு திருப்தி தரும் நாள். பாராட்டும், புகழும் கூடும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வளர்ச்சி கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024
யோகமான நாள். உடனுக்குடன் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பயணத்தால் பலன் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். பிள்ளைகளால் பெருமை சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024
விரும்பிய காரியம் விரும்பிய படியே நடைபெறும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். உடல்நலன் சீராகும். வருமானம் திருப்தி தரும். வியாபார முன்னேற்றம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உறவினர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் உங்கள் முன்னேற்றம் கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024
தொட்டது துலங்கும் நாள். வருமானம் உயரும். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வரலாம். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும்.






