என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 26 டிசம்பர் 2024

    நிதி நிலை உயரும்நாள். நிகழ் காலத்தேவைகளை பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 25 டிசம்பர் 2024

    இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 24 டிசம்பர் 2024

    நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்துமுடிப்பீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமையைப் பார்த்து உயரதிகாரிகள் பாராட்டுவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 23 டிசம்பர் 2024

    நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட நாள் எதிர்பார்ப்பும் நிறைவேறும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 22 டிசம்பர் 2024

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்புசெய்வர். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024

    வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழி காட்டுவர். அரைகுறையாக நின்ற பணி தொடரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024

    செல்வாக்கு உயரும் நாள். செய்தொழிலில் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக லாபம் கிடைக்கும். திட்டமிட்டபடியே பயணங்களை மேற்கொள்வீர்கள். வளர்ச்சி கூட மாற்று இனத்தவர் ஒத்துழைப்புச் செய்வர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024

    பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகள் வழியில் உதிரி வருமானம் வரலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024

    நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வேலைக்காக எடுத்த முயற்சி பலன் தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024

    யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களால் ஏற்படும் விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாடு தேவை. குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024

    எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்யோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

    ×