என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். திடீர் பயணம் உண்டு. தெய்வத் திருப்பணிக்காக சிறிது தொகையைச் செலவிடுவீர்கள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். அலைபேசி வழியில் அனுகூலச் செய்தி உண்டு. குழந்தைகளின் நலன் கருதி செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 19 பிப்ரவரி 2025

    செல்வாக்கு மேலோங்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பொருள் வரவு திருப்தி தரும். நண்பர்களுடன் எடுத்த கூட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 18 பிப்ரவரி 2025

    பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். விலகிச் சென்ற வரன்கள் விரும்பி வந்து சேரும். உத்தியோகத்தில் முக்கிய முடிவெடுப்பீர்கள். பதவி உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 17 பிப்ரவரி 2025

    வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பயணத்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. பொருளாதாரநிலை உயரும்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 16 பிப்ரவரி 2025

    நல்ல தகவல் நாடி வரும் நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி சேர்க்க முன் வருவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025

    வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். எதிர்காலத்திற்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025

    செல்வாக்கு உயரும் நாள். சேமிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025

    திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வருமானம் உயரும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். வீடுகட்டும் பணியைத் தொடருவீர்கள்.

    ×