என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025
உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025
வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2025
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 9 பிப்ரவரி 2025
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் முயற்சிக்கு சில குறுக்கீடுகள் வரலாம். கடன்சுமை அதிகரிக்கும். மனக்கசப்பு தரும் சம்பவமொன்று நடைபெறலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 8 பிப்ரவரி 2025
பணிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும் நாள். ஆரோக்கியப் பாதிப்புகளைத் தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. விரயங்கள் மேலோங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 6 பிப்ரவரி 2025
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாக அமையும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 5 பிப்ரவரி 2025
கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2025
மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2025
பொருளாதார நிலை உயரும். பக்கத்தில் இருப்பவர்கள் தக்க விதத்தில் உதவியை செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வருமானம் உயரும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025
வி.ஐ.பிக்களின் சந்திப்பால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.






